-5 %
தலித் இலக்கிய வரலாறு
முனைவர் பா.செல்வகுமார் (ஆசிரியர்)
₹333
₹350
- Year: 2019
- ISBN: 9789387333413
- Page: 368
- Language: தமிழ்
- Publisher: எதிர் வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
'தலித் இலக்கிய வரலாறு' மாணவர்களுக்கான ஒரு கையேடாக இருக்க வேண்டிய அவசியம் குறித்துத் தொகுக்கப்பட்டுள்ளது. அள்ளிப்பருக முடியாத ஆவணங்களையும் வரலாறுகளையும் கலை இலக்கியப் பிரதிகளையும் இன்னும் எவ்வளவு காலம் சீர்படுத்தி வகுத்துத் தொகுப்பது என்ற மலைப்பிலும் இருப்பதை முறைப்படுத்தி நூலாக வருகிறது. இதனுடைய இரண்டாம் பாகம் வெளிவரும்போது மட்டுமே ஆசிரியரின் உழைப்பு எதை நோக்கியது என்பதைத் தீர்மானமாக வரையறுக்க இயலும். தலித் படைப்பாசிரியர்களின் பெரும்பாலானப் பெயர்கள் அழித்தொழிக்கப்பட்டது, படைப்புகளின் சாதகபாதகங்கள் பேசப்படாமல் போனது மட்டுமே இந்நூல் வெளிவந்தாக வேண்டிய அவசியத்தின் காரணமாகிறது. இதனை இந்நூல் உங்களுக்குப் புரிய வைத்திடுமாயின் அதுவே இந்நூலின் வெற்றி.
Book Details | |
Book Title | தலித் இலக்கிய வரலாறு (Dalit Ilakkiya Varalaaru) |
Author | முனைவர் பா.செல்வகுமார் (Munaivar Paa.Selvakumaar) |
ISBN | 9789387333413 |
Publisher | எதிர் வெளியீடு (Ethir Veliyeedu) |
Pages | 368 |
Year | 2019 |