-5 %
Out Of Stock
அம்பேத்கர் இந்துவயப்படுத்த முடியாத தத்துவம்
மருத்துவர் நா.ஜெயராமன் (ஆசிரியர்)
₹124
₹130
- Year: 2019
- Page: 160
- Format: Paperback
- Language: தமிழ்
- Publisher: தலித் முரசு
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
தேர்தல் வெற்றிகளால் இந்துத்துவத்தை வீழ்த்திவிட முடியாது. டாக்டர் #அம்பேத்கர் மற்றும் பெரியார் போன்றோரின் கருத்தியல் ஆயுதங்களால்தான் அது சாத்தியமாகும். அந்த வகையில் இதோ ஓர் ஆயுதம்!
டாக்டர் அம்பேத்கரை கொச்சைப்படுத்தியும் அவர் மீது அவதூறுகளைச் சுமத்தியும் அண்மைக்காலத்தில் மூன்று நூல்கள் வெளிவந்துள்ளன. அதற்குத் தகுந்த பதிலடி கொடுத்து தற்பொழுது ‘தலித் முரசு’ வெளியீடாக - ‘அம்பேத்கர்: இந்துவயப்படுத்த முடியாத தத்துவம்’ என்ற நூல் வெளிவந்துள்ளது.
Book Details | |
Book Title | அம்பேத்கர் இந்துவயப்படுத்த முடியாத தத்துவம் (Ambedkar Indhuvayappaduththa Mudiyaatha Thaththuvam) |
Author | மருத்துவர் நா.ஜெயராமன் (Doctor N.Jeyaraman) |
Publisher | தலித் முரசு (Dalit Murasu) |
Pages | 160 |
Year | 2019 |
Format | Paperback |
Category | Hindutva - Brahminism | இந்துத்துவம் - பார்ப்பனியம் |