-5 %
Out Of Stock
தலித்துகளும் நிலமும்
ரவிக்குமார் (ஆசிரியர்)
₹95
₹100
- Edition: 1
- Year: 2016
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: மணற்கேணி பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இந்து சமூகத்தில் சாதி அமைப்பும் சொத்துரிமையும் இரண்டறக் கலந்திருக்கிறது. சமூகத்தின் ஒரு பிரிவினரை உடமை ஏதும் அற்றவர்களாக வைத்திருப்பதன்மூலமே அவர்களை அடக்கியாளமுடியும் என்ற அடிப்படையிலேயே மனுவின் சட்டம் தலித் மக்கள் தமக்கென சொத்து எதையும் வைத்துக்கொள்ளக்கூடாது எனத் தடைபோட்டது. எப்போதும் சாதி ஒழிப்புக்கான வழிகளைப் பற்றியே சிந்தித்த அம்பேத்கர், அதனால்தான் ‘‘நிலங்களை கூட்டுப்பண்ணை முறையில் பயிர்செய்யவேண்டுமென்றும்; நிலங்களை சாதி, மத பேதமின்றிப் பகிர்ந்தளிக்கவேண்டுமென்றும் கோரினார். சுதந்திரமடைந்த இந்தியாவில் நிலத்தை மட்டுமல்ல, பொதுவளங்களையும் சாதியவாதிகள் கையகப்படுத்திக்கொண்டனர். அதனால் முன்னைவிட மோசமான நவீன அடிமைத்தனத்துக்குள் தலித்துகள் தள்ளப்பட்டிருக்கின்றனர்.
Book Details | |
Book Title | தலித்துகளும் நிலமும் (dalitkalum nilamum) |
Author | ரவிக்குமார் (Ravikumar) |
Publisher | மணற்கேணி பதிப்பகம் (Manarkeni Publications) |
Year | 2016 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Dalitism | தலித்தியம், Subaltern Studies | விளிம்புநிலை மக்கள், Essay | கட்டுரை |