-5 %
உடல் மற்றும் மனநலப் பராமரிப்புக் கையேடுகள்
டேவிட் வெர்னர் (ஆசிரியர்)
₹779
₹820
- Language: தமிழ்
- Publisher: அடையாளம் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
டாக்டர் இல்லாத இடத்தில்: உடல்நலப் பராமரிப்புக் கையேடு விரிவாக்கப்பட்ட புதிய பதிப்பு. நமது உடல்நலப் பராமரிப்பு என்பது நமது மருத்துவரின் பொறுப்பு மட்டும் அல்ல; அது நமது கடமை ஆகும். மருத்துவர்கள் இல்லாத இடத்திலும் நம்மைக் காத்துக்கொள்ள வேண்டிய பயிற்சிகளைச் சொல்லித் தரும் டேவிட் வெர்னரின் உலகப் புகழ் பெற்ற நூல் தமிழில் மேலும் விரிவுபடுத்தப்பட்டு வெளிவந்து இருக்கிறது. மருத்துவரின் உதவி கிடைப்பதற்குச் சற்று முன்பு மிகக் கடுமையான நிலைகளில் என்ன செய்திட வேண்டும், மன நலப் பிரச்னைகள், வாழ்க்கைமுறை மாற்றங்கள் உண்டாக்கும் நோய், குழந்தைகளின் பிரச்னைகள், ஆண்களுக்கான நோய்கள், மகளிர் நலம், சிறப்பு மருத்துவம் தேவைப்படும் தொற்று நோய்கள் என அனைத்துச் சிகிச்சை முறைகளும் முன்வைக்கப் படுகின்றன. உடலின் எந்தப் பாதிப்புக்குமான, அக்கறையான பதில் இதில் இருப்பதால் இது முக்கியமான புத்தகம்! மனநலமருத்துவர் இல்லாத இடத்தில்: மனநலப் பராமரிப்புக் கையேடு இந்தக் கையேடு வாசகர்களுக்கு மனநோய் பற்றிய அடிப்படைகளைப் புரியவைக்கிறது. மனநோயோடு தொடர்புடைய 30க்கும் மேற்பட்ட மருத்துவரீதியான பிரச்சினைகளை விவரிக்கிறது. ஒரு மனநோயை மதிப்பீடு செய்து அதற்கு எப்படிச் சிகிச்சை அளிப்பது என்பதையும் வாசகர்களுக்கு படிப்படியாக விளக்குகிறது.
Book Details | |
Book Title | உடல் மற்றும் மனநலப் பராமரிப்புக் கையேடுகள் (Udal Matrum Mananala Paraamarippu Kaiyedugal) |
Author | டேவிட் வெர்னர் (David Verner) |
Publisher | அடையாளம் பதிப்பகம் (Adayalam Publication) |
Pages | 0 |