-5 %
டாவின்சி கோட் (The Da Vinci Code)
₹664
₹699
- Edition: 2
- Year: 2016
- ISBN: 9789384646042
- Page: 743
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: எதிர் வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
டாவின்சி கோட்
சாமர்த்தியமான திரில்லர் வகை எழுத்தின் தலைமை பீடம். இதயத்துடிப்பை வேகமாக்கி, மூளையை தூண்டிக்கொண்டே இருக்கும் சாகசப் படைப்பு.
- பீப்பிள் மேகஸின்
இது ஒரு முழுமையான மேதைமை. நாட்டிலுள்ள எழுத்தாளர்களில் டான் பிரவுன் மிகச் சிறந்த, அறிவுத்திறன்வாய்ந்த, மிகவும் திறமையான எழுத்தாளர்களுள் ஒருவர்.
- நெல்ஸன் டெமில்
திரில்லர் வகை எழுத்தில் இதைவிட சிறந்தது வேறு எதுவும் இருக்க முடியாது.
- தி டென்வர் போஸ்ட்
Book Details | |
Book Title | டாவின்சி கோட் (The Da Vinci Code) ( The Da Vinci Code) |
Author | டான் பிரவுன் (Dan Brown) |
Translator | பெரு.முருகன் இரா.செந்தில் (peru.murukan ira.senthil) |
ISBN | 9789384646042 |
Publisher | எதிர் வெளியீடு (Ethir Veliyeedu) |
Pages | 743 |
Year | 2016 |
Edition | 2 |
Format | Paper Back |
Category | Novel | நாவல், Transulation | மொழிபெயர்ப்பு, Christianity | கிறிஸ்தவம் |