இந்திய வரலாறு பற்றிய ஒரு மாபெரும் படைப்பு இந்த “இந்திய வரலாறு – ஓர் அறிமுகம்”. இப்புத்தகதில் கருத்தைக் கவரும் வகையில் விரிவாக வழங்கப் பட்டுளள் அடிப்படைச் சிக்கல்களின் தேர்வு, பகுப்பாய்வு, நவின விளக்க முறை, அறிவியல் சார்ந்த முறையியல் ஆகியவை இந்திய வரலாற்று ஆய்விற்குப் புதிய அணுகுமுறைக்கான அடிப்படையை ..
₹523 ₹550
டி.டி.கோசாம்பி, உண்மையில் ஒரு கணிதப் பேராசிரியராக வாழ்வைத் தொடங்கியவர். பிறகு, கணிதத்துறை மட்டுமல்லாமல் இதர கலை-அறிவியல் துறைகளிலும் மேன்மையுற்றார். சமஸ்கிருதம், ஆங்கிலம், பிரஞ்சு போன்ற மொழிகளில் நல்ல தேர்ச்சியுடன் தலைசிறந்த மொழியியல் அறிஞராகவும் திகழ்ந்தவர். அகழ்வாராய்ச்சியில் நிபுணர். கார்லே மடாலய..
₹556 ₹585
இந்திய இலக்கிய மூல நூல்கள் பற்றிய ஆழமான ஆய்வு நூல் இது. நன்கு திட்டமிடப்பட்டு, களஆய்வு செய்து எழுதப்பட்டுள்ள இந்த நூல் இந்தியக் கலாச்சாரத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சி பற்றி புதிய கோணங்களை அறிமுகம் செய்துவைக்கிறது. இந்தியவியலில் ஆர்வமுள்ள அனைவர் மனதிலும் எழத்தக்க முக்கியமான கேள்விகளை எழுப்பி, பகுத்..
₹190 ₹200
Showing 1 to 4 of 4 (1 Pages)