Menu
Your Cart

தீபச்செல்வன்

நிலத்திலிருந்தும் காலத்திலிருந்தும் ஏறத்தாழ முற்றிலும் பெயர்த்து வீசப்பட்ட ஓர் இனத்தின் வாதையைச் சொல்லும் கவிதைகளை வியாக்கியானிப்பது கடினம். ஏனெனில் அவை இலக்கிய வடிவமாக மட்டும் நிற்பவையல்ல. வரலாற்றின் வடுக்களாக நிலைத்திருப்பவை. மானுட நினைவில் குற்ற முட்களாகத் தைத்திருப்பவை. தலைமுறைகளைக் கடந்து எச்சர..
₹76 ₹80
ஈழம் என்பது பல ஆண்டுகளாகப் போராடி மாண்ட போராளிகளின் கனவு மட்டுமல்ல, முப்பதாண்டு போரில் வாழும் கனவோடு கொல்லப்பட்டவர்களுக்கான அஞ்சலியும் ஈழம்தான் என்று நெத்தியடியாக சொல்லி இருக்கிறார் நூலாசிரியர். அதே வேளையில் ஈழப்பிரச்சினையில் தமிழக அரசியல்வாதிகள் நடந்துகொண்டவிதமும் தோலுரித்துக் காட்டப்பட்டுள்ளது. வி..
₹166 ₹175
தமிழர் பூமி..
₹333 ₹350
விடுதலைப் புலிகள் பற்றிய ஈழம் ஏற்ற தமிழர்களின் வரலாற்று நினைவும், வரலாற்று உளவியலும் பற்றியதாக நடுகல் தன்னை விவரித்துச் செல்கிறது. இயக்கம், போராளிகள் எனத் தனியாக யாரும் இன்றி ஒவ்வொரு இல்லமும் மாவீரர் துயிலும் இல்லமாகவும், ஒவ்வொரு தாயும் மாவீரர்களைப் பெற்றுத் தந்த தாயாகவும், ஒவ்வொரு குழந்தையும் வீரச்..
₹228 ₹240
தொடரும் போர்ச் சூழலில் நித்தமும் மரணத்துள் வாழும் இன்றைய ஈழத்து மக்களின் பேரிழப்புகளை, இடப்பெயர்வுகளின் அவலத்தை, மனச் சிதைவுகளை, கூடவே துளிர்விடும் நம்பிக்கையை மிகையேதுமின்றி யதார்த்தமாகச் சித்தரிக்கும் கவிதைகள் இவை. நோக்கம் சார்ந்து வெளிப்படையாகப் பேசும் தீபச்செல்வனின் இந்தக் கவிதைகள், வாசக மனத்..
₹57 ₹60
இன்றைய ஈழத்துக் கவிதைகளில் வலுவான குரல்களில் ஒன்றாக உணரப்படும் தீபச்செல்வனின் புதிய தொகுப்பு இது. பல பதிற்றாண்டுகளாக விடுதலைக் கனவைப் பேணிய ஓர் இனம் யுத்தத்தால் அழித்தொழிக்கப்பட்ட பின்னர் எஞ்சியிருக்கும் மானுடர்களின் துயரையும் இன்னும் பற்றிக்கொண்டிருக்கும் நம்பிக்கையையும் இந்தக் கவிதைகள் பேசுகின்..
₹67 ₹70
போரால் நிர்மூலமாக்கப்பட்ட பெருநிலத்தின் மீட்கப்பட முடியாத கனவுகளையும் மீட்சியின் வழிகளையும் இந்தத் தொகுப்பில் பேசுகிறார் தீபச்செல்வன். அழிந்து பட்ட இயற்கை, குலைக்கப்பட்ட சுற்றுச் சூழல், சிதறிப்போன உறவுகள், தோல்வியடைய மறுக்கும் வாழ்வியல் வேட்கை - இவை இந்தக் கவிதைகளின் மையப் பொருட்கள். அவலப் பெரு..
₹67 ₹70
தொடர் இராணுவ ஆக்கிரமிப்பும்,பரவும் சிங்களக் குடியேற்றங்களும்,தமிழ் அரசியலை அழிக்கும் சிங்களப் பேரினவாத அரசியலும்,உரிமையும் சமத்துவமும் மறுக்கும் அதிகாரப் போக்கும்,தமிழர் போராட்டத்தை அழிக்கும் இலங்கை அரசின் நிகழ்ச்சித் திட்டமும் ஈழத் தமிழ் இனத்தை தமிழீழ தீர்வுக்கே மீண்டும் மீண்டும் நிர்பந்திக்கின்றன ..
₹119 ₹125
Showing 1 to 10 of 10 (1 Pages)