Menu
Your Cart

பேரினவாதத் தீ

பேரினவாதத் தீ
-5 % Out Of Stock
பேரினவாதத் தீ
தீபச்செல்வன் (ஆசிரியர்)
Categories: Eezham | ஈழம்
₹119
₹125
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தொடர் இராணுவ ஆக்கிரமிப்பும்,பரவும் சிங்களக் குடியேற்றங்களும்,தமிழ் அரசியலை அழிக்கும் சிங்களப் பேரினவாத அரசியலும்,உரிமையும் சமத்துவமும் மறுக்கும் அதிகாரப் போக்கும்,தமிழர் போராட்டத்தை அழிக்கும் இலங்கை அரசின் நிகழ்ச்சித் திட்டமும் ஈழத் தமிழ் இனத்தை தமிழீழ தீர்வுக்கே மீண்டும் மீண்டும் நிர்பந்திக்கின்றன என்று வலியுறுத்தும் இந்த நூல் பேரினவாத அரசொன்றின் கொடிய முகங்களை அம்பலம் செய்கிறது. வலிமை மிகுந்த ஈழக்குரலாக கருதப்படும் தீபச்செல்வன் ஈழத்துக் கவிஞர்களில் மிகவும் முக்கியமானவர்.இனப் படிகொலை நிகழ்த்தப்பட்ட ஈழ மண்ணிலிருந்து தனது தீவிரமான எழுத்துக்களின் மூலம் ஈழ மக்களின் வாழ்வையும் போராட்டத்தையும் பதிவு செய்கிறார்.
Book Details
Book Title பேரினவாதத் தீ (Perinavaatha Thee)
Author தீபச்செல்வன் (Deepaselvan)
ISBN 9788193299555
Publisher யாவரும் பப்ளிஷர்ஸ் (Yaavarum Publishers)
Pages 160
Year 2016

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

போரால் நிர்மூலமாக்கப்பட்ட பெருநிலத்தின் மீட்கப்பட முடியாத கனவுகளையும் மீட்சியின் வழிகளையும் இந்தத் தொகுப்பில் பேசுகிறார் தீபச்செல்வன். அழிந்து பட்ட இயற்கை, குலைக்கப்பட்ட சுற்றுச் சூழல், சிதறிப்போன உறவுகள், தோல்வியடைய மறுக்கும் வாழ்வியல் வேட்கை - இவை இந்தக் கவிதைகளின் மையப் பொருட்கள். அவலப் பெரு..
₹67 ₹70
இன்றைய ஈழத்துக் கவிதைகளில் வலுவான குரல்களில் ஒன்றாக உணரப்படும் தீபச்செல்வனின் புதிய தொகுப்பு இது. பல பதிற்றாண்டுகளாக விடுதலைக் கனவைப் பேணிய ஓர் இனம் யுத்தத்தால் அழித்தொழிக்கப்பட்ட பின்னர் எஞ்சியிருக்கும் மானுடர்களின் துயரையும் இன்னும் பற்றிக்கொண்டிருக்கும் நம்பிக்கையையும் இந்தக் கவிதைகள் பேசுகின்..
₹67 ₹70
விடுதலைப் புலிகள் பற்றிய ஈழம் ஏற்ற தமிழர்களின் வரலாற்று நினைவும், வரலாற்று உளவியலும் பற்றியதாக நடுகல் தன்னை விவரித்துச் செல்கிறது. இயக்கம், போராளிகள் எனத் தனியாக யாரும் இன்றி ஒவ்வொரு இல்லமும் மாவீரர் துயிலும் இல்லமாகவும், ஒவ்வொரு தாயும் மாவீரர்களைப் பெற்றுத் தந்த தாயாகவும், ஒவ்வொரு குழந்தையும் வீரச்..
₹209 ₹220