Menu
Your Cart

தேசாந்திரி பதிப்பகம்

அவளது வீடு
-5 %
தேர்வு செய்யப்பட்ட இருபது சிறுகதைகளின் தொகுப்பு. பத்து வாசகர்கள் இதில் உள்ள கதைகளைத் தேர்வு செய்து உதவியிருக்கிறார்கள்...
₹257 ₹270
ஆதலினால்
-5 %
குங்குமம் வார இதழில் வெளி வந்த 25 கட்டுரைகளின் தொகுப்பு.நாம் நமது அன்றாட வாழ்வில,சந்திக்கும் மனிதர்கள், கடக்கும் சம்பவங்கள்/அஃறிணைகள் அதேவேளையில், எந்த நிலையிலும், எந்த கோணத்திலும், நமது பார்வையில் பட்டாலும், மனதில் உல்வாங்கப்படாமல் தவற விட்ட தருணங்கள்,இப்படி பல விஷயங்களை கூரந்து கவனித்து, அதனை எண்ண..
₹143 ₹150
ஆயிரம் வண்ணங்கள்
-5 %
ஓவியங்கள்,சிற்பங்கள்,கலைநூல்கள் குறித்த எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே ஆயிரம் வண்ணங்கள். நவீன ஓவியங்கள் குறித்த புரிதலை உருவாக்க இந்த கட்டுரைகள் பெரிதும் துணை செய்யக்கூடியவை. அத்துடன் உலகப்புகழ் பெற்ற மகத்தான ஓவியங்களைப் புரிந்துக்கொள்ளவும், ரசிக்கவும், கலையின் ஆதாரங்களை அடையாளம் காட்..
₹133 ₹140
ஆலிஸின் அற்புத உலகம்
-5 %
உலகப் புகழ்பெற்ற சிறார் நாவலான ஆலீஸின் அற்புத உலகினை இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பாக நான் மொழியாக்கம் செய்தேன். பள்ளி மாணவர்களுக்குப் பரிசு அளிப்பதற்கான புத்தகமாக இதனை உருவாக்கினோம். முன்னதாக மூன்று பதிப்புகள் வெளியாகியிருக்கிறது. தற்போது அதன் புதிய பதிப்பினை தேசாந்திரி வெளியிடுகிறது..
₹114 ₹120
இடக்கை
-5 %
இடக்கை(நாவல்) - எஸ்.ராமகிருஷ்ணன் :நீதி மறுக்கபட்ட மனிதனின் துயரக்குரலே இடக்கை. இந்நாவல் நீதி கிடைக்காத மனிதனின் துயர வாழ்வினைப் பேசுகிறது. ஔரங்கசீப்பின் கடைசி நாட்களில் துவங்கி மத்திய இந்தியாவின் புனைவு வெளியில் சஞ்சரிக்கிறது இடக்கை...
₹356 ₹375
இந்திய வானம்
-5 %
பறவைகள் சிறகு இருப்பதால் மட்டும் பறப்பதில்லை, இடையுறாத தேடுதலால் தான் பறக்கின்றன, தனது தேடுதலின் வழியே இந்தியாவின் அறியப்படாத நிலப்பரப்பை, மனிதர்களை, அரிய நிகழ்வுகளை நமக்கு அடையாளம் காட்டும் எஸ்.ராமகிருஷ்ணன் நம்மையும் அவருடன் சேர்ந்து பறக்க வைக்கிறார் என்பதே நிஜம்..
₹228 ₹240
இன்னொரு பறத்தல்
-5 %
இன்னொரு பறத்தல்: உலகச் சினிமா மீது தீவிர ஈடுபாடு கொண்ட எஸ்.ராமகிருஷ்ணன் அது குறித்துத் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளில் வெளியான அயல்மொழித் திரைப்படங்களையும் ஹாலிவுட் சினிமாவின் கிளாசிக் படங்களையும் பற்றிய கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன...
₹162 ₹170
இருள் இனிது ஒளி இனிது
-5 %
உலக சினிமாவில் ஓவியர்கள். இசைக்கலைஞர்கள் எழுத்தாளர்களின் வாழ்வில் நடைபெற்ற சம்பவங்களை முன்வைத்து நிறைய படங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன அதுபோன்ற அயல்மொழி திரைப்படங்கள் சிலவற்றை இந்தத் தொகுப்பு அடையாளப்படுத்துகிறது. மாற்று சினிமா குறித்து தீவிரமான முனைப்பும் அக்கறையும் உருவாகி வரும் சமகால தமிழ்ச் சூ..
₹171 ₹180
இலக்கற்ற பயணி
-5 % Out Of Stock
பயணமும் புத்தகங்களும் தான் எனது இரண்டு சிறகுகள் என்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.இலக்கில்லாத பயணம் என்பது ஒரு கனவு. இந்தியா எனும் பெரும்நிலத்தின் ஊடே எஸ்ரா கண்டறிந்த காட்சிகளையும் நிகழ்ச்சிகளையும் கட்டுரைகளாக்கியிருக்கிறார்...
₹190 ₹200
உணவு யுத்தம்
-5 %
‘உயிர் வாழ்வதற்கு மட்டுமே உணவு’ என்று எண்ணுவது சிந்தனை விரிவடையாத ஆரம்ப நிலை. அதுவே, ‘உணவு என்பது மருந்து’ என்று எண்ணுவது ஆழ்ந்த சிந்தனையின் விளைவு. முதல் நிலையில் உடலுக்கு எது நன்மை என்று ஆராயாமல் ஃபாஸ்ட், ஜங்க் ஃபுட்களையும், காற்றடைத்து உப்பிய உரையில் -‘படம் எடுத்து ஆடும்’, காரசாரமான நாகரீக பொட்டே..
₹261 ₹275
உப பாண்டவம்
-5 %
உப பாண்டவம்இதிகாசங்கள் மாபெரும் சிகரங்கள் போன்றவை, அவற்றைக் கண்களால் பார்த்து மட்டுமே அறிந்து கொள்ள முடியாது. மலைகள் வளர்வதைப் போல மெளனமாக இதிகாசங்களும் வளர்ந்து கொண்டேயிருக்கின்றன. அதன் அக இயக்கம் ரகசியமானது. இதிகாசத்தினுள் நுழைவதற்கு எண்ணிக்கையற்ற பாதைகள் இருக்கின்றன. அதன் துவக்கம்,முடிவு என்பதெல்..
₹356 ₹375
Showing 13 to 24 of 135 (12 Pages)