Menu
Your Cart

தேசிய பசுமைத் தீர்ப்பாயச் சட்டம் 2010

தேசிய பசுமைத் தீர்ப்பாயச் சட்டம் 2010
-4 % Available
தேசிய பசுமைத் தீர்ப்பாயச் சட்டம் 2010
₹48
₹50
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கடந்த சில ஆண்டுகளில் தொழில்துறை உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்துத் துறைகளில் குறுகிய காலத்தில் ஏற்பட்ட விரிவாக்கத்தின் காரணமாகவும், வேகமான நகரமயமாதலாலும் நம்முடைய இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் மீது புதிய அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளன. பல்வேறு நீதிமன்றங்களிலும் இதர அதிகார அமைப்புகளின் முன்பும் சுற்றுச் சூழல் சார்ந்த வழக்குகள் கணிசமான அளவு நிலுவையில் உள்ளன. ஆபத்தை விளைவிக்கும் நடவடிக்கையின் காரணமாக மனிதனின் உடல் நலத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் ஏற்பட்டுள்ள அபாயம் கவலைக்குறிய ஒன்றாக மாறியுள்ளது.
Book Details
Book Title தேசிய பசுமைத் தீர்ப்பாயச் சட்டம் 2010 (Desia Pasumai Theerppaya Sattam 2010)
Author பூவுலகின் நண்பர்கள்
Translator ஜெய கார்த்திகேயன் (Jeya Kaarththikeyan)
Publisher பூவுலகின் நண்பர்கள் (Poovulagin Nanbargal)
Pages 53
Published On Dec 2015
Year 2015
Edition 2

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha