-5 %
Out Of Stock
தமிழும் சமக்கிருதமும்
தேவ.பேரின்பன் (ஆசிரியர்)
₹95
₹100
- Edition: 2
- Year: 2015
- Page: 110
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: புது எழுத்து
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
தமிழும் சமக்கிருதமும்
இந்நூலை எழுதியுள்ள தோழர் தேவ.பேரின்பன் ஆழ்ந்த மார்க்சிய கல்வி ஞானம் பெற்றவர். நடுநிலை பிறழா ஆய்வாளர். சமூக விஞ்ஞானம் எனும் ஆய்விதழின் நெடுங்காலப் பொறுப்பாசிரியர். அடுக்கடுக்கான வாதங்கள்,ஆணித்தரமான கருத்துகள், சந்தேகத்திற்கு இடமளிக்காத சான்றுகள் கொண்டு எல்லோரும் ஏற்கும் தமிழ் நடையில் இந்நூலை ஆக்கித் தந்துள்ளார். பதினோரு ஆய்வுத் தலைப்புகளில் நாகசாமியின் நூலை மிக நாகரீகமான சொல்லாடலின் மூலம் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளார்.
Book Details | |
Book Title | தமிழும் சமக்கிருதமும் (Tamizhum Samaskiruthamum) |
Author | தேவ.பேரின்பன் (Deva.Perinban) |
Publisher | புது எழுத்து (Pudhu Ezhuthu) |
Pages | 110 |
Year | 2015 |
Edition | 2 |
Format | Paper Back |
Category | கட்டுரைகள் |