Menu
Your Cart

கவிதையின் மதம்

கவிதையின் மதம்
-5 %
கவிதையின் மதம்
தேவதேவன் (ஆசிரியர்)
₹143
₹150
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தேவதேவனின் கவிதைகளால் பன்னீர் மரமொன்றின் இருப்பை சராசரி விழிப்பு நிலைக்கு அப்பாலிருந்து பல்வேறு பரிமாணங்களில் பார்க்க முடிகிறது. மையக்கருத்தின் சாத்தியக்கோணங்கள் அவ்வளவையும் திறந்துகாட்ட முடிகிறது. அவரது கவிமனம் ஒன்றின்பால் ஒருபோதும் சலிப்புறுதல் நிலையை அடையாதது. அன்றாட வழியில் காணும் பறவையின் ஒற்றை கானத்தை அவருக்கு எழுதித் தீருவதேயில்லை. தினசரியில் பங்குகொள்ளும் எதன்பொருட்டும் அயற்சியுறாத மனமே அவர் கவிதைகளில் இந்நாள் வரியிலும் வெளிப்பட்டு வந்துகொண்டிருக்கிறது. கவிதை நிழந்த பின்பு, தன்னைத்தானே ஆய்கிறது. கவிதைகள் குறித்த தேவதேவன் அவர்களின் இக்கட்டுரைத் தொகுப்பு கவிதையின் இயக்கத்தை வெவ்வேறு கோணங்களில் துலக்கமடையச் செய்வதாக இருக்கிறது. புதிதாக எழுதவருவோருக்கும், கவிதையுடன் இன்னும் நெருங்க விளைவோருக்குமான திறப்பாக இந்நூல் நிச்சயம் அமையும். தேவதேவன் சொல்வது போலவே இந்நூலில் நிகழ்வது கவிதையனுபவம் குறித்த விளக்கமல்ல. ஆய்வு. சிறுபார்வை. மீண்டும் முயலும் ஒரு எடுத்துரைப்பு
Book Details
Book Title கவிதையின் மதம் (Kavidhaiyin madham)
Author தேவதேவன் (Devadevan)
Publisher தன்னறம் நூல்வெளி (Thannaram Publications)
Year 2024
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, Criticism | விமர்சனம், 2024 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தேவதை என்கிற தேய்வழக்கின் பெயரை ஏஞ்சல் என்று மாற்றிவிட்டால் ஆயிற்றா? ஆயிற்று என்றுதான் நான் சொல்வேன். சொற்கள்தாம் தேய்கின்றன. பொருள் அழியாமலேதான் இருக்கின்றது. கவிஞனின் வேலை புத்துயிர் அளிப்பதாக மட்டுமே உள்ளது. நமது புத்துணர்ச்சியும் வியப்புமே கவிதைகள்...
₹86 ₹90
தேவதேவனின் 16 கவிதை தொகுப்புகள் அடங்கிய இரு பெரும் தொகுப்புகள்.....
₹1,710 ₹1,800