Menu
Your Cart

தேவிபாரதி

அரசியல் விதிவிலக்கில்லாமல் எல்லோரது வாழ்வையும் பாதிக்கிறது. முக்கியமாக அது எல்லாவற்றையும் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறது. அதனோடு எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ள விரும்பாதபோதும் அது எல்லோரையும் உருக்குலைக்கிறது. அரசியலற்ற ஒரு கருத்தோ செயலோ அநேகமாக இல்லை என்னும் கருத்து எந்த அளவுக்குப் பழ..
₹171 ₹180
கடந்த சில ஆண்டுகளில் தேவிபாரதி எழுதிய நான்கு கதைகளைக் கொண்டுள்ளது இத்தொகுப்பு. தொகுப்பின் கதைகள் வெவ்வேறு களங்களையும் வேறு வேறு மாந்தர்களையும் கொண்டிருக்கின்றன. இக்கதைகளை வாசிக்கும்போது புதியதொரு உலகத்தின் தரிசனம் கிட்டும். சுயம்புவாக முகிழ்த்த தேவிபாரதியின் பொருள்பொருதிந்த எழுத்து நடை அந்த ..
₹228 ₹240
புத்தாயிரம் ஆண்டின் தமிழ்ச் சிறுகதை, மரபிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டது. முந்தைய தலைமுறை எழுத்துக்களைப் போல அது வாழ்வின் மீது தீர்ப்பளிப்பதில்லை. முன்முடிவுகளும் அதற்கு இல்லை. வாழ்வை எதிர்கொள்வதில் அதற்கு ஒரு திட்டம் இருப்பதாகவும் தெரியவில்லை. முந்தைய தலைமுறை எழுத்தாளர்கள் வாழ்வின் மீது காட்ட..
₹143 ₹150
மனிதன் கடந்த கால, எதிர்கா சங்கதிகளுக்கிடையில் பக்குவமடைத்து நிகழ்காலப் பாதையில் நடக்க வேண்டியவன். காலத் முழுமையில் மனிதனின் புரிந்தும் புரியாத இயல்புகள் தேய்வழக்குகளாகத் தோன்றும் ஆளுமைகளைப் புரிந்துகொள்வது சில சமயம் எளிதாகவும், சில சமயம் மிகச் சிரமமாகவும் பரிணமிக்கிறது. கடத்துபோன நிகழ்வுகளிலிருந்து ..
₹380 ₹400
நடராஜ் மகராஜ்தேவிபாரதி என்ற எழுத்தாளரின் ஆக மேலான படைப்பு நட்ராஜ் மகராஜ் என்ற எண்ணுகிறேன் கதையாடலில் நிகழ்த்தியிருக்கும் புதுமையிலும் கதைமாந்தர்களை உருவாக்கியிருக்கும் நேர்த்தியிலும் மொழியைப் பயன்படுத்தியிருக்கும் துள்ளியத்திலும் செழுமையிலும் இந்த நாவல்...
₹371 ₹390
ஓர் அபத்தமான நாள் முப்பது வருட நீட்சியுடன் முடிவடையாமல் தொடர்வது எப்படி? அது முடிவடையும் கணத்தில் மானுடக் கருணையின் மாபெரும் வெறுமை கவிவது ஏன்? இந்த இரண்டு கேள்விகளுக்கு இடையிலான பதிலைத் தேடுகிறது ‘நிழலின் தனிமை’. காமம், அதையொட்டிய அதிகாரம், அதற்கெதிரான வஞ்சினம், பழி தீர்க்கும் வெறி என்று மன இருளி..
₹209 ₹220
“குற்றம் – மன்னிப்பு – ஏற்றுக்கொள்ளல் என்று இந்நாவல் செல்கிறது. இந்நாவலின் மனிதர்கள் அவர்களின் அத்தனைத் தவறுகளுக்கும் மன்னிக்கப்படுகிறார்கள்; அவர்களின் அத்தனைக் குறைகளோடும் ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள்; வறுமையும் அலைக்கழிப்பும் தொடர்ந்து விரட்டும் வாழ்வில் தங்களுக்கான ஆசுவாசத்தை நிபந்தனையற்ற மன்னிப்பி..
₹209 ₹220
“”தேவிபாரதியின் ‘நொய்யல்’ நாவல், இதுவரைக்கும் அவர் நாவல்களில் இல்லாத தொன்மங்களையும் தொன்மங்கள் சார்ந்த தீவிர உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும் படைப்பாக உள்ளது. இந்நாவலில் அவர் சென்றடைந்திருக்கும் இடம் எனக்கு பலவகையான எண்ணங்களை உருவாக்குகிறது. தமிழின் மிக முதிர்ந்த, மிக சரியான யதார்த்தவாத படைப்பாளிகளில..
₹760 ₹800
Showing 1 to 12 of 14 (2 Pages)