-10 %
தத்துவமும் எதிர்காலமும்
₹149
₹165
- Edition: 1
- Year: 2019
- Page: 192
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாரதி புத்தகாலயம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
காரல்மார்க்ஸ் தோற்றுவித்த தத்துவம் மட்டுமே தற்போதைய இருண்ட நிலைமையைப் புரிந்து, அதனை அகற்ற உதவுகிறது. அதனால்தான் தத்துவமும், எதிர்காலமும் குறித்து விவாதிக்கும் இந்நூல் மார்க்சிய மூலவர்களின் மறைவுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள வளர்ச்சிப் போக்குகளைக் கருத்தில்கொண்டு மார்க்சியத் தத்துவத்தின் அடிப்படைகளை வலியுறுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது
Book Details | |
Book Title | தத்துவமும் எதிர்காலமும் (Thathuvamum ethirkalamum) |
Author | தேவிபிரசாத் சட்டோபாத்யாயா (Deviprasad Sataopathyaya) |
Translator | இரா சிசுபாலன் |
Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
Pages | 192 |
Published On | Feb 2019 |
Year | 2019 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Translation | மொழிபெயர்ப்பு, Philosophy | தத்துவம் - மெய்யியல், Essay | கட்டுரை |