Menu
Your Cart

தத்துவத்தின் தொடக்கங்கள்

தத்துவத்தின் தொடக்கங்கள்
-5 % Out Of Stock
தத்துவத்தின் தொடக்கங்கள்
₹157
₹165
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தத்துவ உலகில் கிரேக்க தத்துவங்களே உன்னத இடம் பிடிக்கின்றன கருத்து முதல்வாதம், பொருள் முதல்வாதம் என்ற இரு தத்துவங்கள் பிரதானமானவை இந்த இரு தத்துவ கோட்பாடுகள் இந்திய மண்ணில் எப்படி இருந்திருக்கின்றன என நிறுவுவதே இந்த புத்தகத்தின் சாரம் தத்துவ உலகில் கிரேக்க தத்துவங்கள் அறிமுகமாவதற்கு முன்பே இந்திய தத்துவங்கள் எப்படி கோலோச்சி இருக்கின்றன என்பதை யக்ஞவல்கியர், உத்தாலகர், புத்தர் போன்ற பொருள் முதல்வாதிகளின் தத்துவங்களை அறிமுகம் செய்கிறார் ஆசிரியர்..இந்தியா பொருள் முதல்வாத தத்துவங்களின் நாடு என இந்த நூல் சொல்கிறது இந்திய தத்துவ மரபிற்கு ஒரு கொடையாகவே இந்த நூல் பார்க்கபடுகிறது..
Book Details
Book Title தத்துவத்தின் தொடக்கங்கள் (The beginnings)
Author தேவிபிரசாத் சட்டோபாத்யாயா (Deviprasad Sataopathyaya)
Translator இரா சிசுபாலன்
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 182
Published On Feb 2019
Year 2019
Edition 02
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு, Philosophy | தத்துவம் - மெய்யியல், Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

மக்களை மாபெரும் சக்தியாக மாற்றுவதற்குப் புரட்சிகரமான மார்க்சியத்தைப் பரந்துபட்ட உழைக்கும் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.அதற்கான முயற்சிகளில் ஒன்றுதான் இச்சிறு நூல்...
₹95 ₹100
இந்தியத் தத்துவம் ஓர் அறிமுகம்மோட்சம் மற்றும் அவித்யை கர்மம் மற்றும் யோகம் ஆகிய கருத்துக்கள் இந்தியத் தத்துவத்தின் தலையாய முக்கியத்துவத்திற்கான ஆதாரங்களாகும் என்று நம்மிடம் சொல்வதன் மூலம் தாங்கள் தனிச்சிறப்பான பெருமையுணர்வை நமது ஆசிரியர்கள் அனுபவித்து வந்த சூழலில் வளர்ந்தவர்கள் நாம். இந்தக் கருத்துக..
₹304 ₹320
‘உலகாயதம்’ இந்திய மெய்யியல் ஆய்வுப் படைப்பு களில் செவ்வியல் படைப்பு; இந்திய மெய்யியல் ஆய்வில் புதிய யுகத்தைத் தொடங்கி வைத்த நூல்; இந்தியவியலில் மார்க்சியக் கையாளுகைக்கு ஒரு வழிகாட்டி; முன்னோடி. இப்படி எத்தனையோ பெருமைகளைக் கொண்ட இந்நூல் ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் வந்திருக்கின்றது. இந்நூலுக்க..
₹1,235 ₹1,300