Publisher: காலச்சுவடு பதிப்பகம்
கே. ஏ. குணசேகரனின் ‘வடு’ அவர் அனுபவங்களின் தொகுப்பாக மட்டுமின்றி அந்தக் காலத்தின் பதிவாகவும் இருக்கிறது. ஆசிரியராக வேலை பார்த்த போதிலும் தன்னைப் படிக்க வைக்கத் தனது தந்தை பட்ட சிரமங்களைச் சொல்லும்போதும், அந்தக் காலத்திலேயே எட்டாம் வகுப்புவரை படித்திருந்த தனது தாய் சினிமாக் கொட்டகையில் டிக்கெட் ..
₹143 ₹150
Publisher: கருப்புப் பிரதிகள்
அய். இளங்கோவன், வேலூரில் உள்ள எலிசபத் ராட்மன் ஊரிஸ் கல்லூரியில் ஆங்கிலத் துறையின் தலைவராகப் பணியாற்றுகிறார். தற்பொழுது திருவள்ளுவர் பல்கலைக் கழக ஆட்சி மன்றக்குழு உறுப்பினராக உள்ளார். சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் மய்யத்தின் தலைவராகவும் செயல்படுகிறார். இவர் எழுதிய ‘வருத்தப்பட்டு பாரம் சுமக்கின்ற..
₹38 ₹40
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
சாதி குறித்து புத்தகம் முழுக்கப் பேசுகிறான். ஆனால் ஒரு இடத்தில்கூட அதை உறுத்தலில்லாமல் கொண்டுபோகிறான். அப்பாவுக்கும் மகனுக்குமான உரையாடல்கள் குறைந்துபோன காலத்தில் இந்தக் கதைகள் சுகமா இருக்கு. பல கதைகள் குறும்படமாக எடுக்கத் தகுந்தது. நாவல்கள் எழுதக் கூடிய வளம் உன் எழுத்தில் இருக்கு. மண்சார்ந்து இந்தத..
₹143 ₹150
Publisher: நீலம் பதிப்பகம்
உலுக்குகிறது பறை இசை. விடுதலைக் களிப்போடு குருதியில் ஒலிமதுவாய்ப் பரவுகிறது. பறை வழியவிடும் இசைமதுவின் போதையில் மூழ்குகிறேன், ஆடுகிறேன். சில கணம்தான். பறையிலிருந்து பிரவாகிக்கும் துள்ளிசையின் வசீகரச் சுழலிலிருந்து தப்பிக்க முயற்சி செய்கிறேன். எம் மூதாதையரின் பறையொழிப்புப் போராட்ட நினைவுகள் சூழ்கின்ற..
₹447 ₹470
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
1978 ஜூலை 25, 26 தேதிகளில் விழுப்புரத்தில் தலித் அல்லாதோருக்கும் தலித்துகளுக்கும் இடையே பெரிய கலவரம் ஏற்பட்டது. கலவரத்தில் 12 தலித்துகள் படுகொலை செய்யப்பட்டனர். கலவரத்தை விசாரிக்க அரசாங்கம் நியமித்த விசாரணைக் கமிஷனிடம் தலித் மக்கள் சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட மாற்று விசாரணை அறிக்கையை சிறுநூலாக ஞி. ட..
₹119 ₹125
Publisher: வம்சி பதிப்பகம்
மிக முக்கியமான வரலாற்று நிகழ்வை புனைவின் மொழியில் ஆவணப்படுத்துகிறது. இந்தியாவின் முதற் தொழிலாளர் வேலைநிறுத்தம், இந்திய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கை காவுவாங்கிய அதி உக்கிரமான தாது வருஷ பஞ்சத்தின் பின்புலத்தில், சென்னையின் ஐஸ் ஃபேக்டரியில் 1878 ஆம் ஆண்டில் நடந்தேறியது. நாவல் அந்தப் போராட்டத்தின்..
₹475 ₹500
Publisher: நீலம் பதிப்பகம்
அறிவியலைத் தீட்டாக்கி ஆன்மிகத்தைப் புனிதமாக்கிய சனாதனத்தின் உடன்விளைவாக ஆதிதிராவிடர்களிடேயே தோன்றிய மகான்களை அறிமுகப்படுத்துகிறது..
₹57 ₹60