Menu
Your Cart

திராவிடர் இயக்கம்: நோக்கம் தாக்கம் தேக்கம்

திராவிடர் இயக்கம்: நோக்கம் தாக்கம்  தேக்கம்
-5 %
திராவிடர் இயக்கம்: நோக்கம் தாக்கம் தேக்கம்
கோவி.லெனின் (ஆசிரியர்)
₹214
₹225
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

திராவிடர் இயக்கம்: நோக்கம் தாக்கம் தேக்கம்

’ஒரு மரத்தின் பெருமை என்பது அதன் பழத்தினால் அறியப்படும்’ என்று சொல்லுவார்கள். அதைப்போல திராவிடப் பேரியக்கத்தின் சாதனைகளை நூலாசிரியர் கோவி.லெனின் நிரம்ப எடுத்து விவரித்துக் கூறியிருக்கிறார். காலத்திலிருந்து  தி.மு.க. காலம்  வரை அ.இ.அ.தி.மு.க.வை உள்ளடக்கி இத்திராவிடக் கட்சிகளின் சாதனைகளை காய்தல் உலத்தலின்றி ஆசிரியர் விளக்கிச் சொல்லுகிறார்.

Book Details
Book Title திராவிடர் இயக்கம்: நோக்கம் தாக்கம் தேக்கம் (Dravidar Iyakkam: Nookum Thaakam Thekam)
Author கோவி.லெனின் (Kovi.Lenin)
ISBN 9789381828502
Publisher நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் (Nakkeeran Publications)
Pages 328
Year 2012
Edition 02
Format Paper Back
Category திராவிட அரசியல், Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தமிழ்நாட்டு அரசியலின் பழைய பண்பாடு மீண்டும் துளிர்த்ததில் மு.க.ஸ்டாலினுக்கு தனிப் பங்கு உண்டு. அரை நூற்றாண்டு கால அரசியல் அனுபவமே மு.க.ஸ்டாலினின் முதிர்ச்சியான அணுகுமுறைகளுக்கு அடித்தளம். கலைஞரின் மகனாக இருந்தாலும் கடும்பயணம் மேற்கொண்டே முதல்வர் பொறுப்புக்கு வந்திருக்கிறார். அவரது பாதை, பயணம், காலத..
₹190 ₹200