
-5 %
டைமண்ட் ராணி
ஆத்மார்த்தி (ஆசிரியர்)
Categories:
Short Stories | சிறுகதைகள்
₹143
₹150
- Year: 2018
- ISBN: 9789387707245
- Language: தமிழ்
- Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இந்தக் கதைகளின் பெரும்பாலானவற்றில் யாராக இருந்தேன் எனும் ஸ்வாரசியத்தினுடனேயே அவற்றை எழுதினேன். உண்மைக்குக் கிடைக்கிற அதே ஆசனத்தைப் பொய்களுக்குப் பெற்றுத் தருகிற மந்திரவாதியின் ஒத்திகைக் கணங்களாகவே இவை விரிந்தன. எழுதுகிறவனை வெளியேற்றி விட்டு வாசிக்க வருபவனின் கரம் பற்றிக் கொள்ளத் தெரிந்தவை சமர்த்துக் கதைகள். கற்பனைக் காட்டுக்கு ஆயிரம் வாசல்.
Book Details | |
Book Title | டைமண்ட் ராணி (Diamond Raani) |
Author | ஆத்மார்த்தி (Aathmarthi) |
ISBN | 9789387707245 |
Publisher | எழுத்து பிரசுரம் (Ezhuthu Pirasuram) |
Pages | 0 |
Year | 2018 |