Menu
Your Cart

டைரி

டைரி
-5 %
டைரி
அருள்மொழி (ஆசிரியர்)
₹200
₹210
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
கடமைகள் மட்டுமே வலியுறுத்தப்படும் நமது பண்பாட்டில் உரிமையும், நீதியும் அந்தக் கடமைகளையொட்டி, அவரவர் படிநிலைக்குத் தகுந்தபடியே கிடைக்கிறது. எனவே நமது டைரிகள் நாட்குறிப்பாக மட்டுமே இருக்கிறது. வாழ்வை, மனவுணர்வுகளை, உண்மையை வெளிப்படுத்தும் ஆனி ஃபிராங்க்கின் டைரியைப் போன்ற படைப்புகள் வெளிவர நூற்றாண்டுகள் ஆகலாம். சமூக அமைப்பில் நமக்குக் கிடைக்கும் சில தனிச்சலுகைகள் சந்தர்ப்பத்தின் காரணமாக வாய்க்கபெற்றாலும், அந்தப் படிநிலைகளை வலுவாக்கும் கடமைகளுடனே அவை தரப்படுகின்றன. அவற்றைத் தக்கவைத்துக் கொள்ள வெவ்வேறு வடிவங்களில் சுயமரியாதையையும் சுதந்திரத்தையும் பலியிட வேண்டியிருக்கிறது. செய்யக்கூடிய தியாகங்களும் அந்தப் படிநிலைகளை நிலைநிறுத்தவே. அதற்கு அன்பு, காதல், பாசம், பண்பாடு, புனிதம், தியாகம், பக்தி என இடத்துக்குத் தக்க வண்ணம் பூசி அழகாகக் காட்சிப்படுத்தலாம்.
Book Details
Book Title டைரி (diary)
Author அருள்மொழி (Arulmozhi)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 208
Published On Jan 2023
Year 2023
Edition 1
Format Paper Back
Category Short Stories | சிறுகதைகள், 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ஆப்பிள் பழத்திற்குத் தமிழில் என்ன பெயர்?இன்றைய நமது வாழ்வுமுறையில் ஒன்றெனக் கலந்துவிட்ட புதியபுதிய பயன்பாட்டுப் பொருட்கள் , அலைபேசி, கணிப்பொறி உள்ளிட்ட மின்னனுக் கருவிகள் சார் சொற்களுக்கான தனித்தமிழ்ச் சொற்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றூள்ளன.தமிழ்ச்சொற்கள் என்றே கருதும் படியாக மீண்டும் மீண்டும் பயன்படு..
₹71 ₹75