Menu
Your Cart

யாழ்ப்பாண அகராதி

யாழ்ப்பாண அகராதி
யாழ்ப்பாண அகராதி
-5 %
யாழ்ப்பாண அகராதி
யாழ்ப்பாண அகராதி
யாழ்ப்பாண அகராதி
சந்திரசேகரப் பண்டிதர் (தொகுப்பாசிரியர்), சரவணமுத்துப் பிள்ளை (தொகுப்பாசிரியர்)
₹589
₹620
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
FREE shipping* (within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தமிழ் மொழியின் சொல்வளத்தை அகரவரிசையில் முழுமையாகத் தரும் முதல் முயற்சியாக இவ்வகராதி 1842 இல் உருவாக்கப்பட்டது. இவ்வகராதியில் 58, 500 சொற்களை உள்ளன; அதாவது சதுரகராதி முழுவதிலும் அடங்கிய சொற்களைவிட நான்கு மடங்கு சொற்கள். 91 ஆம் ஆண்டு காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளால் நடைமுறைப்படுத்தப்பட்ட விடயம் தூய தமிழ்ப்பெயரிடல். கடைப்பெயர்ப்பலகைகளில் இருந்து ஆரம்பித்து நடைமுறைப்பயன்பாடுச் சொற்கள் வரை இவை புகுத்தப்பட்டுக்கொண்டிருந்தன. ஐஸ்கிறீம் என்ற பெயர் காணாமற் போய்க் குளிர்களி என்று மாறியதும், விறகு காலை போய் மர அரிவு ஆலையாக மாறியதும், துர்க்கா என்ரபிறைசஸ் மறைந்து கொற்றவை கால்நடைத்தீனி வாணிபம் என்று மாற்றம் பெற்றதுமாக நிறைய மாற்றங்கள். இவ் யாழ்ப்பாண அகராதி ஆனது மானிப்பாய் அகராதி, கையராதி, ஸ்பால்டிங் அகராதி என்றும் அறியப்பட்டது.
Book Details
Book Title யாழ்ப்பாண அகராதி (yazhpana agarathi)
Compiler சரவணமுத்துப் பிள்ளை, சந்திரசேகரப் பண்டிதர்
ISBN 9789551857141
Publisher தமிழ்மண் பதிப்பகம் (Thamizhman Publications)
Year 1842
Edition 20
Format Hard Bound
Category Dictionary & Encyclopedia | அகராதி & களஞ்சியம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author