Menu
Your Cart

ஆரியர் திவ்விய தேச யாத்திரையின் சரித்திரம்

ஆரியர் திவ்விய தேச யாத்திரையின் சரித்திரம்
-5 %
ஆரியர் திவ்விய தேச யாத்திரையின் சரித்திரம்
சே ப நரசிம்மலு நாயுடு (ஆசிரியர்), ந முருகேசபாண்டியன் (தொகுப்பாசிரியர்)
₹570
₹600
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்திய அரசியல் சூழல், சமூக நிலை, சமயங்களின் ஆதிக்கம் குறித்து அக்கறை கொண்டிருந்த சே.ப.நரசிம்மலு நாயுடு (1854 - 1922) பன்முக ஆளுமையாளர். பிரம்ம சமாஜ கொள்கையில் ஈடுபாடுடையவர், பத்திரிகையாளர், சமூக சீர்திருத்தவாதி, தொழில் முனைவோர், நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர் என, அவருடைய செயல்பாடுகள் தனித்துவமானவை. காங்கிரஸ் சபையின் முதல் மற்றும் இரண்டாவது மாநாடுகளில் தமிழகத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்றிருக்கிறார். வடஇந்தியாவில் இருக்கிற புண்ணியத்தலங்களுக்கும் வரலாற்றுச் சிறப்புடைய இடங்களுக்கும் பயணம் சென்றவர், தனது அனுபவங்களைத் தொகுத்து ஆரியர் திவ்விய தேச யாத்திரையின் சரித்திரம் என்ற பெயரில் 1889-இல் நூலாக வெளியிட்டார். அது, தமிழில் வெளியான முதல் பயண நூல் என்றவகையில், சே.ப.நரசிம்மலு நாயுடு 'தமிழ்ப் பயண இலக்கியத்தின் தந்தை எனப் போற்றப்படுகிறார். அன்றைய காலகட்டத்தில், இந்தியா பற்றிய குறுக்குவெட்டுத் தோற்றமாக விரிந்துள்ள இந்நூல் சமூகப் பதிவு; வரலாற்று ஆவணம்.
Book Details
Book Title ஆரியர் திவ்விய தேச யாத்திரையின் சரித்திரம் (Aariya dhiviya thesa yathiraiyin sarithiram)
Author சே ப நரசிம்மலு நாயுடு
Compiler ந முருகேசபாண்டியன்
ISBN 9789386555755
Publisher டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Pages 536
Published On Jan 2019
Year 2019
Edition 1
Format Paper Back
Category Travelogue | பயணக்குறிப்பு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

நன்மை தீமை என்ற எதிரிணைமூலம் புவியில் மனித இருப்புகுறித்து நவீன மனிதன் என்ற கருத்தியலைப் புனைகதைகளில் ஜீ முருகன் உருவாக்கியுள்ளார் யதார்த்தக் கதைகள் உன்னதமானவை என்ற பின்காலனிய அரசியலை அறிந்திட்ட இவர் மரபான கதைசொல்லல் மூலம் நவீனச் செவ்வியல் கதைப்பிரதியைப் படைத்துள்ளார்...
₹143 ₹150
தமிழில் இன்று கவிதைகள், அதிக எண்ணிக்கையில் எழுதப்படுகின்றன. ஆனால், அவை குறித்த விரிவான பேச்சுகள் இல்லாமல், கனமான மௌனம் நிலவுகிறது. பொதுவாகக் கவிதை பற்றிய விமர்சனங்கள் அருகிக் கொண்டிருக்கின்றன. கவிதைகள் குறித்து ந. முருகேசபாண்டியன் எழுதியுள்ள காத்திரமான கட்டுரைகள், கவிதையுலகில் நிலவுகிற மௌனத்தை உடைக்..
₹238 ₹250
சங்க காலத்திற்குப் பின்னர் கி.பி. ஏழாம் நூற்றாண்டில்தான் காரைக்காலம்மையார் என்ற பெண் எலுதிய பாடல்கள் நமக்குக் கிடைக்கின்றான. காரைக்காலம்மையார் எழுதியுள்ள ‘மூத்த திருப்பதிகம்’ அளவில் சிறியதெனினும் அழுத்தமான உணர்ச்சிகளின் தொகுப்பாகக் கவித்துவச் செழுமையுடன் தனித்து விளங்குகிறது. அமானுஷ்யமான பேயின் தோற்..
₹67 ₹70
Sangam classical literature is the basis for the restoration of Tamil mythification and identity. In a nutshell, classical Tamil literature forms the basis for the restoration of Tamil antiquity and identity. The essays in this book are the resultant of a re-reading of the classica..
₹266 ₹280