Menu
Your Cart

சிறுகோட்டுப் பெரும்பழம்

சிறுகோட்டுப் பெரும்பழம்
-5 % Out Of Stock
சிறுகோட்டுப் பெரும்பழம்
விக்ரமாதித்யன் (ஆசிரியர்)
₹285
₹300
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தமிழ்க் கவிதை மரபின் நீண்ட நெடிய தொடர்ச்சியின் கடைசிக் கண்ணியாகத் தன்னைப் பாவிக்கும் புதுக்கவிஞனான விக்ரமாதித்யன், வாழ்க்கைப் பார்வை, உள்ளடக்கம் சார்ந்து நவீனத்துக்கும் மரபுக்கும் இடையிலான திரிசங்கு நிலையில் இருக்கிறார். யாத்திரையில் இருக்கும்போது வீட்டைப் பற்றிய ஞாபகம்; வீட்டிலிருக்கும்போது யாத்திரை பற்றிய ஞாபகம்; மனம் செல்லும் இடத்தில் உடல் இல்லை; உடல் செல்லும் இடத்தில் மனம் இல்லாமல் போகும் திரிசங்கு நிலைதான் விக்ரமாதித்யனின் வாழ்வும் கவிதையும். மனமும் உடலும் அபூர்வமாக ஒத்திசைந்திருக்கும்போதான கவிதைகளையும் அவர் எழுதியிருக்கிறார். நாடோடி, சித்தர், யாத்ரிகர் என விக்ரமாதித்யனுக்குப் பல படிமங்கள். வாழ்க்கை அவரை நாற்திசைகளிலும் தூக்கியெறிந்து சிதறடித்திருக்கிறது. ஆனால் தனது இதயத்துக்கு அருகில் அவர் காலம்காலமாகப் பராமரித்துவரும் சுயத்தை, தனது செருப்பைப் போலவோ உடைகளைப் போலவோ தொலைக்கவே முடியாதவர் விக்ரமாதித்யன். அந்தச் சுயம்தான் விக்ரமாதித்யன் என்ற கவிஆளுமையின் சொர்க்கமும் நரகமும். - ஷங்கர்ராமசுப்ரமணியன்
Book Details
Book Title சிறுகோட்டுப் பெரும்பழம் (Sirukottu Perumpazham)
Author விக்ரமாதித்யன் (Vikramaadhithyan)
ISBN 9789384301774
Publisher டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Pages 312
Category Poetry | கவிதை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ருத்ர பூமிகவிஞர் விக்ரமாதித்யன் - சொதி மணக்கும் நெல்லைப் பூமியில் தவழ்ந்த இவருக்குப் பெற்றோர் சூட்டிய பெயர் நம்பிராஜன். எழுத்துலகில் பயணித்தபோது, ‘ விக்ரமாதித்யன்’ ஆனார். கவிஞர், எழுத்தாளார், பத்திரிகையாளார், விமர்சகர், நடிகர் என பல அவதாரங்களைக் கொண்ட இவரை ‘ ஒர் அவதார புருஷர்’ என்றும் சொல்லலாம். இவர..
₹119 ₹125
நின்ற சொல்கவிஞர்கள் தங்களுக்கான உலகத்தைத் தாங்களே படைத்துக்கொள்கிறார்கள். அவர்களின் உலகத்திற்குள் வாசகர்கள் நுழையும்போது புதிய புதிய அனுபவங்களைப் பெறுகிறார்கள். நவீனக் கவிதை உலகில் தவிர்க்க முடியாதவராக முத்திரை பதித்துள்ள கவிஞர் விக்ரமாதித்யன் தன்னுடைய கவிதை உலகத்தைப் புதுமையான முறையில் படைத்தளிக்கு..
₹95 ₹100
கவிதையும் கத்தரிக்காயும்தன் கவிதையைப் பற்றி ‘ கனவு போல, ஒரு காலும் தீராத ஒளியும் இருளும் போல’ என சுய மதிப்பீடாய்ச் சொல்வதில் உண்மை இருக்கிறது. கவிதை என்பது ஒருவித கனவு நம் மனம் எழுதுகோல் மூலம் காகிதத்தில் காணும் கனவு , அது ஒருகாலும் தீராத ஒளியும் இருளும் போல், தெளிவற்றும்  தெளிவிழந்தும் மயங்கி நிற்..
₹86 ₹90
மாயம் செய்யும் கவிதைதாமிரபரணி நதிபாயும் நெல்லை பூமியில் தவழ்ந்த இவர். 17 கவிதைத் தொகுப்புகள், இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் 10-க்கும் மேற்பட்ட  கட்டுரைத் தொகுப்புகள் என இதுவரை 30-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.  கவிஞர் விக்ரமாதித்யனிடமிருந்து இன்னும் பல கவிதை குறித்த கட்டுரைத் தொகுப்புகள் வெள..
₹143 ₹150