-5 %
உலோகம் உரைக்கும் கதைகள்
ஜெ.ஜெய சிம்மன் (ஆசிரியர்)
₹143
₹150
- Year: 2018
- Language: தமிழ்
- Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
உலோகங்கள் பலவற்றின் வரலாறும், அவை கண்டுபிடிக்கப்பட்ட இடத்தையும் காலத்தையும் வைத்துச் சுவாரசியமான சம்பவங்களுமாக இந்த நூல் அலாதியானதொரு வாசிப்பனுபவத்தைச் சுவையானதொரு துணை நூலாக மட்டுமன்றி நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள் குறித்துத் துருவித் துருவித் தெரிந்து கொள்ளும் தாகம் கொண்ட வந்த வயதினருக்கும் இந்தப் புத்தகம் மகத்தானதாக இருக்கும். கருத்தைக் கவரும் கேலிச் சித்திரங்களுக்கு ஈடான எள்ளலான நடையுடன் எழுதப்பட்டிருப்பதால் குழந்தைகள் வாசிப்பதற்கு ஏற்றது. இந்தப் புத்தகத்தைப் படித்தவுடன் நம்மைச் சுற்றி உள்ள அன்றாடப் பொருட்களின் உலோகங்களைப் பதியதொரு கண்ணோடு நோக்குவோம் என்பதில் ஐயமில்லை. - ஜெ. தீபலட்சுமி
Book Details | |
Book Title | உலோகம் உரைக்கும் கதைகள் (Ulogam Uraikkum Kathaigal) |
Author | ஜெ.ஜெய சிம்மன் (Je.Jeya Simman) |
Publisher | டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace) |
Pages | 0 |
Year | 2018 |
Category | History | வரலாறு, சிறுவர் கதை |