Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
படைப்பாளிகளுக்கேயுரிய இயல்பான மெல்லிய மனதிற்கு சொந்தக்காரரான சத்ரியனின் மெல்லுணர்வுகள் எளியத் தமிழில் இந்நூலில் பதியப்பட்டுள்ளன. ஒரு முறை இத்தொகுப்பை முழுமையாக வாசிக்கும் ஆணோ, பெண்ணோ தங்களால் உணரமுடியாத காதலின் இன்னொரு அனுபவத்தை பெறுவது உறுதி!
“மாரி காலத்திற்கு
தானியம் சேகரிக்கும்
எறும்புகள் ப..
₹86 ₹90
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
சிறார் இலக்கியத்தில் குழந்தைகள்தான் பேசும் (கதைக்கும்) நட்சத்திரங்கள். கவிதைக்கும், பாடல்களுக்கும், கலைகளுக்கும், கதைகளுக்கும் குழந்தைகளாகிய நட்சத்திரங்கள்தான் வேண்டும். அந்த அடிப்படையில், ‘கதைக்கும் நட்சத்திரங்கள்’ என்ற தலைப்பில் இந்தப் புத்தகம் வெளிவருகிறது.
KIDS TAMIL STORIES என்ற சிறார் குழுமத்..
₹152 ₹160
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
இராமநாதபுரம் மாவட்டத்தில் சிக்கல் எனும் ஊரில் பிறந்த இவரது இயற்பெயர் நாகலிங்கம். புதுக்கோட்டையில் அரசு வருவாய்த்துறையில் பணி புரிந்தவர். தீவிர இடதுசாரியாக, தொழிற்சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என இயங்கியவர். இவற்றையெல்லாம் தாண்டி, தன் சித்தாந்தம், அதையொட்டிய செயல்பாடுகள் போன்றவை, தன்..
₹143 ₹150
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
அரிதான
அதனுடைய இருப்பையும்
அசாதாரணமான
ஒளியையும்
அதீதமான கடினத்தையும்
காணப் பொறாமல்
மீளவும் வந்து
முட்டி
மோதிச் சிதறடிக்க
முயலுபவர்கள்
அறிவதில்லை
உள்ளுக்குள்
உடைந்து தேறிய பெண்ணொருத்தியின்
உள்ளம் தீட்டவும் தீராத
திண்மை கொண்ட
வைரம் என்பதை...
₹95 ₹100
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
சினிமா ஒரு கடல் எனத் தெரிந்து ஒதுங்கிப் போகிறவர்களை விட அதில் குதித்து நீந்த முயற்சி செய்து கொண்டிருப்பவர்களே அதிகம். முடிவு நீந்திக் கரையை அடைந்தவர்கள் ஒரு சிலரே. தாக்கு பிடிக்க முடியாமல் மூழ்கியவர்களின் எண்ணிக்கையே அதிகம். என்ன தான் சினிமா பலபேர் வாழ்க்கையை அழித்திருந்தாலும் நாமும் ஒரு இயக்குனரா..
₹95 ₹100
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
கோபி குப்பண்ணாவின் முதல் தொகுப்பு இது. குறுங்கவிதைகளில் பெரும் காட்சிகளைக் கட்டமைக்கிற உத்தி, நெடுங்கவிதைகளிலும் கவிதைமையைக் கெடாமல் பார்த்துக்கொள்ளும் மொழி லாகவம் என முதல் தொகுப்பின் கவிதைகளே முத்திரைப் பதிக்கின்றன. காதல், காமம், அன்பு, தத்துவம் என கவிதைப் பரப்பு பரந்துகிடக்கின்றன. உணர்வுகளைத் தனித..
₹114 ₹120
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
செல்வி ர.கன்னிகா எழுதியிருக்கும் 'கிராமத்துச் சமையல்' என்ற இந்த நூலை காலத்தின் தேவையாகவே கருதுகிறேன். இது ஒரு சுவையான புத்தகம். தமிழர் சமையல்தான் உலகின் சிறந்த சமையல் ஆகும். உணவுகள் எளிதாகச் செரிக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டது தமிழர் சமையல். - கவிஞர் வைரமுத்து..
₹105 ₹110