Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
தன் வாழ்வில் குறுக்கிட்ட மனிதர்களையும், அனுபவங்-களையும் அதன் வீர்யம் துளிக்கூடக் குறையாமல் க.சீ. சிவகுமார் சொல்லிவிடுகிறார். எல்லா பாத்திரங்களோடும் அவரும் கூடவே வலம் வருகிறார். அல்லது எட்ட நின்று பார்வையாளராக அவர்களைப் படம் பிடித்து நமக்குக் காட்டுகிறார்.
இவை கட்டுரைகளா, சிறுகதைகளா? புனைவா, உண்மையி..
₹162 ₹170
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
ஆயிரம் பேருக்குச் சமைக்கும் இந்தக் கலைஞர்களின் அன்றாடத்திலிருந்து பிரிக்க முடியாத பகுதியாக குடிக் கலாச்சாரம் பின்னிக்கிடப்பதை அழுத்தமாகப் பதிவு செய்கிறது இந்நாவல் உரையாடல்களால் ததும்பி வழியும் ஒரு பாதையில் இந்நாவல் பயணிப்பது வாசிப்பை இலகுவாக்குகிறது அப்பேச்சு மொழிக்கு இசைவான நெருக்கமான ஓர் உரைநடை மொ..
₹380 ₹400
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
உலகறிந்த உன்னதமான ஒரு போராட்டத்தைச் சுமந்த போராளிகளைப் பற்றிய எளிமையான சித்திரங்கள் இக்கதைகள். அதிகமும் சொல்லப்படாத, அறியப்படாத போராளிகளின் கதைகளை அறியுமொரு திறவுகோல்தான் குப்பி. ஈழத் தமிர் இனத்திற்காகத் துப்பாக்கிகளைச் சுமந்த போராளிகளின் வாழ்வின் பக்கங்கள் இவை. போராளிகள் மானுடம் மீதும் விடுதலை மீத..
₹95 ₹100
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
‘தமிழ் இந்து திசை’ நாளிதழில் தொடராக வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற படைப்பு...
₹143 ₹150
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
சீக்கியம் என்னும் சமயம், சமத்துவம் மற்றும் விடுதலை ஆகிய கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதையும், இந்திய துணைக்கண்டத்தின் பூர்வகுடி மக்களை பிராமணியம் என்னும் ஆக்கிரமிப்பு சக்தி ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அடிமைப்படுத்தி வந்ததையும், அந்த சக்திக்கு எதிராக பத்து சீக்கிய குரு..
₹238 ₹250
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
குற்றப் பரம்பரை - வேல ராமமூர்த்தி :(கல்லர்களின் வரலாறு)மனித குலத்தின் வரலாறுகளை வரலாற்று ஆசிரியர்கள் மட்டுமே எழுதிவிட முடியாது மனிதர்களின் வாழ்கையை தலைமுறைகளின் வல்வை இலக்கியம் மட்டுமே உண்மையாய் பிரதிபலிக்கமுடியும். பல ஆண்டுகளுக்கு முன் மார்க்வெஸின் ஒரு நூற்றாண்டு தனிமையும் மற்ற லத்தின் அமெரிக்க இ..
₹428 ₹450
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
(குழந்தைகளின் கல்வி & உளவியல்)
குழந்தைகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என்னும் மூன்று தரப்பினருக்குமான நல்ல வழிகாட்டியாக இந்த நூல் விளங்குகின்றது. பிள்ளைகளுக்குப் புகட்ட வேண்டிய கல்வியைவிட, அதன்பொருட்டு இந்தச் சமூகத்துக்குப் புகட்ட வேண்டியது அதைவிட முதன்மையானது என்கிற கோட்பாட்டில் இந்த நூல் படைக்கப்பட..
₹119 ₹125
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
குழந்தைகளுக்கு வழிகாட்ட நாம் ஒரு உலகை தயார்ப்படுத்தி வைத்துள்ளோம், ஆனால் குழந்தை தனக்கான ஒரு உலகை தகவமைத்துக் கொண்டேதான் வளர்கிறது. இப்போது நாம் குழந்தைகளின் உலகைக் கைப்பற்ற ஒரு போர் தொடுப்பதைப்போல தினம் அவர்களை தொல்லைச் செய்கிறோம். குழந்தைகளும் அழுது, அடம்பிடித்து வேறு வழியில்லாமல் நமக்குப் பனிந்த..
₹105 ₹110