Menu
Your Cart

டிஸ்கவரி புக் பேலஸ்

தமிழ்த் திரையில் நாயக பிம்பம்
-5 %
விகடன் மாணவப் பத்திரிகையாளராக இதழியல் உலகில் நுழைந்த க.நாகப்பன் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா குறித்து தொடர்ந்து எழுதி வருகிறார். ‘இந்து தமிழ் திசை’யைத் தொடர்ந்து தற்போது ‘ஜீ தமிழ்’ செய்தித் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருகிறார். சினிமா காதலை மையமாகக் கொண்டு எழுதிய ‘மான்டேஜ் மனசு’ நூலை அடுத்து,..
₹95 ₹100
தமிழ்ப் பண்பாட்டு அடையாளங்கள்
-5 %
பண்பாடு குறித்த கட்டுரைகள், சமகாலத்தின் பதிவுகளாக விளங்குகின்றன. குறிப்பாகத் தமிழ்ப் பண்பாட்டு அடையாளங்கள் பற்றிய கட்டுரையானது, நடப்புத் தமிழர் வாழ்க்கையை முன்னிறுத்திய  காத்திரமான பதிவு. அந்தக் கட்டுரையை மூலமாகக்கொண்டு, தொடர்ந்து ஆய்வை மேற்கொள்ள வேண்டியது அவசியம். தமிழரின் பண்பாட்டு உருவாக்கத்தில் ..
₹76 ₹80
தரைக்கு வந்த தாரகை
-5 %
’தமிழ் இந்து’ நாளிதழின் இணைப்பான ‘இந்து டாக்கீஸ்’ இதழில் கடந்த 35 வாரங்களாக “தரைக்கு வந்த தாரகை” என்னும் தலைப்பில் நடிகை திருமதி பானுமதி அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை தஞ்சாவூர்க் கவிராயர் எழுதி வந்ததைப் படித்து மகிழ்ந்த பலரில் நானும் ஒருவன். பின்னணிக் குரலில் ஒலிக்கும் பாடலுக்கு இதழ்களை அசைத்துக் கா..
₹209 ₹220
தவ்வை
-5 %
ஒடுக்கப்பட்ட பெண்மையைப் பேசும் நாவல் எல்லா பெண்தெய்வங்களும் தன்னின் உறவாய்ப் பார்க்கிறாள், தவ்வை. கொற்றவைதான் தன் தாயென உணர்கிறாள். பெண்ணின் துயரம் பெண்தெய்வங்களுக்குத் தெரியும். இந்த நூலில், திருநெல்வேலி வட்டார வழக்கு மிக அழகுடன் உரையாடலில் மேலெழுந்து வருகிறது. பெண்களின் வழக்கங்கள் பற்றிய அவதானிப..
₹238 ₹250
தானாவதி
-5 % Out Of Stock
போலியானதொரு சித்தரிப்போ,மிகையுணர்ச்சியினூடான எழுத்தோ அல்லாமல் கொங்கு கிராமிய வாழ்வின் யதார்த்தத்தை எளிமையான நடையில் சொல்லிச் செல்பவை வா.மு.கோமுவின் படைப்புகள். பாலியல் அல்லாதொரு கொங்குக் கிராமிய வாழ்க்கை இவரது எழுத்துகளில் சாத்தியப்படாதா ? என்கிற நீண்ட கால விமர்சனத்துக்கு இவர் கொடுத்திருக்கும் பதிலட..
₹152 ₹160
தாய் | Mother தாய் | Mother
-5 %
சுரண்டப்படும் தொழிலாளி வர்க்கமும், நிர்க்கதியான விவசாயிகளும் இளைஞர்களும் கொஞ்சங்கொஞ்சமாக நெஞ்சில் கனல் மூண்டு ஒரு மகத்தான புரட்சியை நோக்கி எப்படி எழுச்சி பெறுகிறார்கள் என்பதை சிறந்த கதையம்சத்தோடு கார்க்கி இதைக் தீட்டியிருக்கிறார்...
₹475 ₹500
தாய் வீடு
-5 %
அனுபவங்களை அவை எழுந்த பாங்கில் தக்கவைத்துக் கொள்ளும் மனம்.பொதுப்புத்தியும் விவேகமும் கொண்ட ஒரு கீழ்நாட்டு மனம்.லோகாயதத் தளத்தில் தன் அடிச்சுவடுகளை ஆழப் பதித்துக்கொண்டு நிற்கும் மனம்.அதனால் இவருக்கும் புற உலகத்துக்குமான உறவு வலுவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறது.புறத்தளம் இவருக்கு முற்றிலும் நிஜம் என..
₹162 ₹170
தாய்வீடு
-5 %
அனுபவங்களை அவை எழுந்த பாங்கில் தக்கவைத்துக் கொள்ளும் மனம்.பொதுப்புத்தியும் விவேகமும் கொண்ட ஒரு கீழ்நாட்டு மனம். லோகாயதத் தளத்தில் தன் அடிச்சுவடுகளை ஆழப் பதித்துக்கொண்டு நிற்கும் மனம். அதனால் இவருக்கும் புற உலகத்துக்குமான உறவு வலுவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறது. புறத்தளம் இவருக்கு முற்றிலும் நிஜம்..
₹162 ₹170
தாழப்பறக்காத பரத்தையர் கொடி
-5 %
தாழப்பறக்காத பரத்தையர் கொடிநாம் வாழும் சமூகம்,மனிதர்கள் சுயமரியாதையோடும்,மனிதத் தனத்தோடும் வாழத் தக்கதாக இருக்கிறதா என்றால் இல்லை.சக மனிதன் பற்றிய புரிதல்,பரிவு,அன்பு அனைத்தும் குறைந்து வருவதுகூட இல்லை,முரண்பட்டு வருவதுகூட இல்லை பகைக்கும்-நிலைக்கும் செலுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பது எனக்கு மிகவும் ..
₹171 ₹180
திசை ஒளி
-5 %
கோவை பி.எஸ்.ஜி. கல்லூரியில் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படித்தபிறகு பெங்களூரு எஸ்.ஜே.பி.கல்லூரியில் திரைப்பட ஒளிப்பதிவைக் கற்றார். அசையும் படம் என்ற தமிழின் முதல் ஒளிப்பதிவு நூலை எழுதியவர்.பிறகு ஒளிப்பதிவுத் தொழில்நுட்பத்தை பற்றி பிக்சல் (தமிழ் மற்றும் ஆங்கிலம்),ஒளி ஓவியம்,திசை ஒளி என்ற ஐந்து புத்தகங..
₹333 ₹350
திருக்குறள்: நடைமுறை உரை திருக்குறள்: நடைமுறை உரை
-5 %
முனைவர் மு. வ திருக்குறளுக்குத் தெளிவுரை கண்டார்; முனைவர். இரா.சாரங்கபாணி இயல்புரை தீட்டினார்; முனைவர் இராம.குருநாதன் நடைமுறை உரை வரைந்துள்ளார். உவ்வுரையின் தனிச்சிறப்புக் குறளின் கருத்துகளை எளிய சொற்களால் சொல்லிச் செல்வதாகும்...
₹95 ₹100
Showing 265 to 276 of 447 (38 Pages)