Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
நான் நானாக இருத்தல் என்று ஒன்று உண்டா? என்று கேட்டுக்கொள்கிறார் கண்ணாடித்தரையில் விழுந்த பாம்பாக இவருடைய வாழ்க்கையின் வியார்த்தமான அசைவுகள் மீண்டும் மீண்டும் விடுதலையைக் கனவு காண்கின்றன...
₹143 ₹150
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
ஈழத்திலிந்தும் புலம்பெயர் நாடுகளிலிருந்தும் பெரும் அளவிலான போரிலக்கியங்கள் வெளியாகும் இக்காலத்தில் நாராயணபுரம் பரந்துபட்ட விமர்சன அங்கீகாரம் பெறுமென்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறது வாசகர் மனம்..
₹428 ₹450
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
சமகாலத்தில் ஒலிக்கும் நவீனப் பெண்ணியக் குரலாகக் கலைமதி இத்தொகுப்பில் தன்னை அழுத்தமாக அடையாளப்படுத்தியிருக்கிறார். வாழ்வில் கடக்கும் பல்வேறு அனுபவங்கள் - பார்வைகள் இத்தொகுப்பில் கவிதையாக்கம் பெற்றுள்ளன. எழுத்து-சொல் - பொருள் - உணர்வு - கருத்தியல் கொண்ட கவிஞர் இவர் என்பதற்கு இக்கவிதைகள் சாட்சியாகத் தி..
₹76 ₹80
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
‘சோரி சோரி’ எனும் இந்திப் படத்தில் நடிகர் ராஜ்கபூரை முதன்முதலில் படம் எடுக்கத் தொடங்கிய நேஷனல் செல்லையா அவர்கள், ரஜினியின் ‘பாட்ஷா’ வரை 400 படங்களுக்குமேல் புகைப்படக் கலைஞராக பணியாற்றியுள்ளார். பெரியார், காமராஜர், அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, சிவாஜி கணேசன், ரஜினி, கமல் போன்ற தமிழக அரச..
₹124 ₹130
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
ஒருநாள் அதிகாலை இளம்பிறையின் கவிதைகளை எடுத்துப்படிக்கத் தொடங்கினேன்.எதிர்பாராதவிதமாக ஏதோ ஒரு மந்திரப்பெட்டியை கண்டெடுத்து விட்டதாக உணர்ந்தேன்.வாழ்க்கையின் அனுபவம்,கசப்பும் இனிப்புமாய் மொழியின் எல்லா சாத்தியக் கூறுகளுடனும் சிறகடித்துப் பறந்து வெளிவருவதை நான் உணர்ந்தேன். நவீனக் கவிதைக்கான உரையாடலை வெள..
₹219 ₹230