Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
புது டில்லி ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வாழும் நகரம். மகாபாரதக் காலத்தில் பதினெட்டு நாட்கள் போர் நிகழ்ந்து பலரின் ரத்தம் ஆறாக ஓடிய நகரம். காலம் காலமாக டில்லி ரத்தம் படிந்த பூமியாகவே இருந்து வருகிறது.
1984ஆம் ஆண்டில் இந்தியப் பிரதம மந்திரி இந்திராகாந்தி தன் இல்லத்தின் உள்வெளியில் சுட்டுக்கொள்ளப்பட..
₹171 ₹180
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
அண்மைக்கால நாடகம், சினிமா, சிறுகதை, நாவல், கட்டுரைகள், கவிதை ஆகிய பல்துறை நூல்கள் குறித்த கட்டுரைகளை உள்ளடக்கியது இத்தொகுப்பு. இதில் வெளிப்படும் பல்வேறு கருத்தோட்டங்கள் இக்கால கட்ட மதிப்பீடுகள் குறித்த பார்வைகளையும் பரி சீலனைகளையும் செறிவாக முன்வைக்கின்றன. வெளி ரங்கராஜன் கடந்த பல ஆண்டுகளாக கலை இலக்க..
₹95 ₹100
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
நூற்றுக்கு மேற்பட்ட சிறந்த சிறுகதைகள் லா.ச.ரா. எழுதியிருந்தாலும் அவருடைய ‘பாற்கடல்’ என்ற படப்ப்டைத் தலையாயதாகக் கூறுவார்கள். அவருடைய ‘புத்ர’ மற்றும் ’அபிதா’ நாவல்கள் மொழிநடையால் தனித்துச் சிறந்து விளங்கும். கட்டுரைநூல் ‘சிந்தாநதி’ அவருடைய இயல்பான குறியீட்டு நடையில் பிரமிக்கத்தக்க விதத்தில் எழுதப் இய..
₹114 ₹120
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
புயலிலே ஒரு தோணி' நாவலின் நாயகன் பாண்டியன் பற்றிய ப.சிங்காரத்தின் புனைவு, கெட்டிதட்டிப்போன தமிழர் வாழ்க்கையின்மீது வீசப்பட்ட பெரிய பாறாங்கல். பொதுப்புத்தி, மதிப்பீடுகளைச் சிதைக்கின்ற பாண்டியன் அடிப்படையில் சாகசக்காரன், புரட்சிக்காரன், கலகக்காரன். பூகோளத்தின் மீதான பிரமாண்டமான அனுபவங்கள் குறித்து உற்..
₹285 ₹300
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
புவித் தோன்றலும், மனிதகுல வரலாறும்’ என்ற பொருளுக்கு பல்லாயிரம் ஆண்டுகளாகச் சரியான பொருள் விளக்கம் கிடைக்காமல் தடுமாறிய அறிவியல் உலகின் தீரா குழப்பத்திற்கு தீர்வு சொன்னவர்கள், மாமேதை கார்ல் மார்க்ஸ், மாமேதை சார்லஸ் டார்வின், மாமேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். வர்க்கபேத சமுதாயக் கொடுமைகளுக்கு மாற்றுச் சமுதாயம..
₹171 ₹180
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
எழுபதுகளின் ஆற்றல்மிக்க சிறுகதைக் கலைஞர்களில் ஒருவரான பூமணி தனது கதைகளின் வழியே கரிசல் வாழ்வை அதன் முழுமைகளோடு கலைப்படுத்த முற்பட்ட படைப்பாளி. இருப்புக்கான போராட்டங்கள் கரிசல் வாழ்வைச் சவாலான ஒன்றாக மாற்றியிருந்த காலகட்டத்தைச் சேர்ந்த பூமணியின் கதைகளை அந்தச் சவாலை எதிர்கொள்வதற்கான முனைப்புகளைப் பற்ற..
₹523 ₹550
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
வாசிப்பே வாழ்க்கையென்று பித்துப் பிடித்து வாழ்ந்த வாழ்க்கையனுபவம் உள்ளோர்க்கு இதில் வியப்பேதும் இருக்க முடியாது. வாசிப்பு என் வாழ்க்கைப் பயணத்தில் தவிர்க்க முடியாததொன்று. இதைச் சொல்வதால், வாசிப்பு மட்டும் தனியே ஒரு பயணம் என்று எடுத்துக்கொள்ளக்கூடாது. வாழ்க்கையே ஒரு பயணம்தான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொர..
₹124 ₹130
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
பெண் விடுதலை குறித்து, நான் என் கவலைப்படுகிறேன். என் விடுதலை பற்றி கவலைப்படுவதால், பெண் விடுதலை பற்றியும் கவலைப் படுகிறேன். பெண் விடுதலை இன்றி, ஆண் விடுதலை இல்லை. இங்கு ஆண் ஒவ்வொருவனும் இரண்டு வகைகளில் அடிமைப்பட்டிருக்கிறான். சமூக அடிமைத்தனம், பொருளாதார அடிமைத்தனம் என்பவைகளே அவைகள். இங்கு பெண் ஒவ்வொ..
₹209 ₹220