Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
ஒரு பெண் எழுத்தாளரை கதை நாயகியாக எடுத்துக் கொண்டதற்கு காரணம் உண்டு. அவளது எழுத்துக்களின் ஒன்றோடொன்றான வேற்றுமைகள், கால மாற்றங்களைப் பற்றியும் அவளுக்கு புரிதல் இருக்கும். அதைப் பார்த்து, புரிந்து வெளிப்படுத்துவதைத்தான் வெள்ளியோடன் செய்திருக்கிறார். ஒருவர் எப்படி இருக்கவேண்டும் என்பதை விட ஒருவர் எப்பட..
₹124 ₹130
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
எவ்வகையிலேனும் மனிதர்களுடனான உறவை, பிணைப்பை நாம் உறுதிசெய்து கொண்டே இருத்தல் நலம். மனிதர்கள் இல்லாத வாழ்க்கையின் வெட்டவெளி சில நேரங்களில் ஆசுவாசம் தருவதாயினும் பல நேரங்களில் அச்சமூட்டக்கூடியது. அந்த மௌனத்தின் பேரிரைச்சல் எத்தகையது என்பது அனுபவிக்கிறவர்களுக்கே தெரியும். ‘போராடி என்ன செய்யப்போகிறீர்கள..
₹124 ₹130
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
"தன் மனதிற்குள் ஒரு துளியளவும் சாதிப் பாசமும் பெருமையும் எழாமல் தவிர்த்துவிட்டு, தந்தை பெரியாரைப் பற்றி விருப்பு வெறுப்பின்றி ஆராய்ந்து பார்ப்பதற்கு ஒரு பக்குவப்பட்ட சிந்தனையும் தத்துவத் தெளிவும் வேண்டும்.
அந்தத் தெளி்வோடும் நிதானத்தோடும் தந்தை பெரியாரின் உள்ளத்தை அவரது எழுத்து, பேச்சு, வாழ்க்கை நி..
₹114 ₹120
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
உழைக்கும் மக்களின் அன்றாட வாழ்வில் அம்மக்களோடு மக்களாக கலந்து,நமது சிறுபிராய நினைவுகளில் சித்திரம்போல் தங்கிவிட்ட எளிய மற்றும் பல்வேறு வகைப்பட்ட தொழில்சார்ந்த மனிதர்களை இக்கவிதைகள் உயிர்ப்பிக்கின்றன.பொருள்சார்ந்த வாழ்வை முன்னிலைப்படுத்தும் இக்கலத்தில் நாம் சவ்வுபோல அதற்கு நெகிழ்ந்துக்கொடுத்து நீள்கி..
₹95 ₹100
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
கலாப்ரியாவின் கவிதைகள் பெரிதும் கருத்துத்தளத்தில் சொல்லப்படுவதில்லை. அவர் கருத்துகளை முன்வைப்பதற்காக எழுதுவதில்லை. பிரச்னைகளை விவரிப்பதுமில்லை. சூக்குமத் தளத்தில் தத்துவப்படுத்துவதும் இல்லை. மோறாக, ஒரு நிகழ்வுக்போக்காக இயங்கும். வேதியியல் மாற்றம் நிகழும். இருதய நெகிழ்ச்சி மிகுந்திருக்கும். புலன்களெல..
₹76 ₹80
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
இந்தத் தொகுதியில் வரும் கதைகளில் வெளிப்படும் காதல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. பைத்தியகாலம், கண்ணாடிப் பந்து, நீ இன்றி அமையாது உலகு, பொங்கப் பானை உள்ளிட்ட கதைகளில் வரும் காதல்கள் வெகு வசீகரமாக இருக்கின்றன. ஆண் பெண் உறவை இதுதான் என்று ஒற்றைப் புள்ளியில் வரையறுத்து விட முடியாது. தொடுவதும், விலகு..
₹95 ₹100
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
‘பொக்கம்’ எனும் சொல் - உள்ளீடாக
ஒன்றுமற்ற வெற்றிடத்தைக் குறிக்கிறது.
பொக்கையும், பொந்தும் இதிலிருந்து
உருவான சொற்களாக இருக்கலாம்.
‘கம்ப ராமாயணம்’, ‘பன்னிருதிருமுறை’களில்
‘பொக்கணம்’ எனும் சொல் ‘பை’ எனும்
பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் ‘பொக்கண’த்தைப் பலவகைக்
கட்டுரைகளைக் கொண்ட
இலக்கி..
₹114 ₹120
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
தான் பிறந்து வளர்ந்த ஊரையும் அதன் ஆற்றையும் கடவுள்களையும் வீடுகளையும் வீட்டை ஆண்டபடி வியப்பூட்டும் கதைகளைச் சொல்லும் பெண்களையும் அவர்கள் உணவு படைத்த விதங்களையும் நெரிசலான நகர்ப்புறத்தில் வாழ வந்துவிட்ட ஒரு பெண் ஒரு வித ஏக்கத்துடனும், நினைவுகளைப் பத்திரப்படுத்தும் கவனத்துடனும் சொல்லும் கதைகள். காதலைய..
₹95 ₹100
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
சுதந்திரம் வருவதற்குமுன் இந்தியாவில் நமது பகுதிகளில் முக்கியமாகத் தஞ்சை ஜில்லாவில் இருந்த மக்களையும் போக்குகளையும் கவனித்து, அவற்றுடன் வளர்ந்து அவற்றைப் புரிந்துகொள்ளச் செய்த முயற்சியாக இந்த நாவலைக் கருத முடியும்...
₹190 ₹200
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
அரசியல் சாக்கடை என்ற கருத்தில் எனக்கு ஒருபோதும் உடன்பாடு கிடையாது. கல்வியாளர்களும்,சிந்தனையாளர்களும் அரசியலில் ஈடுபடாத காரணத்தினால் தான், கிரிமினல்களும்,ஊரை அடித்து உலையில் போடுகிற ஊழல் பேரழிவுகளும் அரசியலில் ஈடுபட்டு, அதிகாரத்தைக் கைப்பற்றி, ஊழலை நடைமுறையாக்கி விட்டனர். இன்னொருபுறம் திரைப்படம் என்ற..
₹76 ₹80
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
இந்நூல் விடுதலை புலிகள் இயக்கத்தின் வீரம் செறிந்த போராட்ட வரலாற்றை விறுவிறுப்பாக விளக்கிக் கூறுகிறது. விடுதலைப்புலிகள் இயக்கம் பிறப்பெடுத்த கொந்தளிப்பான அரசியல் பின்னணி, அதன் ஆரம்பகால ஆயுதப் போராட்டங்கள், காலப் போக்கில் அதன் அபாரமான போரியல் வளர்ச்சி, என்ற ரீதியில் புலிகள் அமைப்பின் புரட்சிகரமான போரா..
₹475 ₹500