Menu
Your Cart

டிஸ்கவரி புக் பேலஸ்

மெனிஞ்சியோமா மெனிஞ்சியோமா
-5 %
 மெனிஞ்சியோமா - கணேச குமாரனின் குறுநாவலான, இந்த புத்தகம் பயணிக்கும் வெளி புதியது. நோய்மை, இருண்மை என்று மருத்துவமனையின் முனகல்களோடு வலியை வாசகனுக்குக் கடத்துகிறது இந்நாவல்...
₹76 ₹80
மெய்நிகரி
-5 %
2017ஆம் ஆண்டு, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளியான ‘கவண்’ திரைப்படம் இந்நாவலை அடிப்படையாகக் கொண்டது. நீங்கள் இதுவரை வாசித்துள்ள அனைத்து நாவல்களிலிருந்தும் இது முற்றிலும் வேறுபட்டது. முதல்முறையாகத் தொலைக்காட்சி ஊடகத்தை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ள இந்தத் துடிதுடிப்பான நாவல் ஒரு தனியார் தொலைக் காட்சியி..
₹190 ₹200
மெய்ந்நிகர் கனவு
-5 %
நமது காலத்தின் வெய்யிலுக்கும் நியான் ஒளிக்கும் வித்தியாசமில்லை. நமது கருவுக்கு உறவு வேண்டியதில்லை. குரோமசோம்கள் போதும். நமது நிலா கணினித் திரையில் மிதக்கிறது. நமது அதி உன்னத காதல் கவிதைகள் 100 லைக்குகள் வாங்கி மற்க்கப்பட்டு விடுகின்றன. நமது வாள்கள் பைனரி மொழியில் செய்யப்படுகின்றன. இங்கு காதலர்கள் கா..
₹76 ₹80
மேதைகளின் குரல்கள்
-5 % Out Of Stock
இந்நூலில் இடம்பெற்றுள்ள இருபது இயக்குநர்களிடத்திலும் ஒரே ஸ்தாயிலான ஒற்றுமையைக் காணமுடிகிறது. இவர்கள் அனைவருமே தாம் வாழுகிற சமூகத்தின் சாட்சித்தன்மை கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். சமூகத்தோடு இணைந்தும் இயங்கியும் தங்கள் இயல்புகளை காட்சிப்படுத்துகிறார்கள். மேலும் இவர்கள் அனைவருமே கட்டுப்பாடில்லாத கனவுக..
₹162 ₹170
யவனிகா ஸ்ரீராம் கவிதைகள்
-5 %
இக்கவிதைகளை திரும்பிப் பார்க்கும் அவசியமின்றி அவை சமகாலத்தின் மீது சுழன்று நிலவி நீட்சியடைந்து வருவதாகவே தோன்றுகிறது !. தனக்கான வரலாற்றை இழந்தவையாகவும் அதைக் கட்டமைப்பதில் சோர்வுற்றதாகவும் இவற்றைப் பார்க்கலாம். இச்சமகாலம் அணையும்போது இக்கவிதைகளும் மங்கிவிடும் என்ற நம்பிக்கை ஆறுதலானது. நீடித்திருக்கு..
₹333 ₹350
யானை.
-5 % Out Of Stock
தேர்ந்தெடுத்த சிறுகதைகள் என்னும் தொகுப்பமையும் அளவு கதைகள் சேர்ந்திருப்பதும் அவற்றில் குறிப்பிடத்தக்க நல்ல கதைகள் அமைந்திருப்பதும் வரவேற்கத்தக்க நிகழ்வாக குறிப்பிடலாம். ஒவ்வொரு கதையும் தனித்த சொல் மொழி கொண்டு அமைந்திருப்பதும் இக்கதைகளின் மைய இழை குடும்ப அமைப்பிலிருந்து வெளியேறிய கருக்களால் அமைந்திரு..
₹143 ₹150
யாராக இருந்து எழுதுவது
-5 %
இது என் கனவுப் புத்தகமபொரு பார்வையில் மீகனவு என்றுகூடச் சொல்லலாம் 30 வருடங்கள் கழித்து தொகுப்பாக வஉருவன் பெறுகிறது இத்தனை கால நீட்சியிலும் இந்தக் கட்டுரைகளின் தன்மை நவீனத்துவத்தின் பெரும் புத்துணர்ச்சியுடன் புத்தம் புதிய பார்வைகள் கொண்டதாகவும் எழுத்தின் நுண்ணுண்ர்வு கொண்ட கலை நீட்சியாகவும் துலங்கி ந..
₹76 ₹80
ராஜகுமாரி வீடு வழியில் இருந்தது
-5 %
புதிய நிலம், புதிய அறிவு, புதிய அனுபவம் என்று பரவவேன்டியப் பெண் அலையை முடக்கி வைத்துக் கொண்டிருக்கும் உலகு முழுமை அடைய முடியாது என்கிறார் உமா மோகன். இதை அவர் நேரிடையாகச் சொல்லவில்லை. சொல்லக் கூடாது ஏன் என்றால் இது கதை. கதைகளுக்கு என்று மாறுதலாகச் சொல்முறை இருக்கவே செய்கிறது. கதையில் வரும் பெண்களின் ..
₹95 ₹100
லா.ச.ரா தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
-5 %
அப்பாவைப் பொறுத்த வரையில் அயராத உழைப்பாளி. தான் தேடும் நயம் கிடைக்கும் வரை மீண்டும் மீண்டுமெழுதியதையே பலமுறை எழுதத் தயங்கியதே இல்லை. அலுத்துக்கொள்வதும் இல்லை. அப்பாவின் சிறுகதைகள் பல அவரது நினைவின் அடிவாரத்தில் வருடக்கணக்கில் ஊறிக்கிடந்தவை. எந்த சமயமும் விட்ட இடத்திலிருந்து அந்த ஸ்ருதி கலையாமல் மீண்..
₹333 ₹350
Showing 409 to 420 of 454 (38 Pages)