Menu
Your Cart

டிஸ்கவரி புக் பேலஸ்

ஆயிரம் சந்தோஷ இலைகள்
-5 %
ஆயிரம் சந்தோஷ இலைகள் மானுடம் கொள்ளும் சுயநலம், ஆக்கிரமிப்பு வெறி மற்றும் அழிவுமூர்க்கத்தின் ஒரு முகமையாக, பயனாளியாக, அழகாக நான் இருக்கிறேன். அந்தப் பிரக்ஞையுடனேயே என்னை மிதித்தும் எதிர்த்தும் இந்தப் பூமியைத் துறந்து பறக்க முயலும் குற்றத்தரப்பாக எமது காலத்திய கவிதைகளை வளர்ப்பது , எம் தலைமுறைக் கவிஞர்..
₹238 ₹250
ஆரண்யம்
-5 %
சுனைகளும் மரங்களும் பூச்சிகளும் விலங்குகளும் கற்பனை செய்ய இயலாத வண்ணங்களில் பறவைகளும் பூக்களுமாய் இயற்கையால் அலங்கரிக்கப்பட்டது மருத நிலம். அதன் அழகைப் பாடும் பேரியாழாகவும் இழந்துபட்ட நிலத்தை மீட்டெடுக்க அதிரும் துந்துபியாகவும் ஒரு சேர ஒலிக்கிறது ஆரண்யம்...
₹105 ₹110
ஆரியர் திவ்விய தேச யாத்திரையின் சரித்திரம்
-5 %
பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்திய அரசியல் சூழல், சமூக நிலை, சமயங்களின் ஆதிக்கம் குறித்து அக்கறை கொண்டிருந்த சே.ப.நரசிம்மலு நாயுடு (1854 - 1922) பன்முக ஆளுமையாளர். பிரம்ம சமாஜ கொள்கையில் ஈடுபாடுடையவர், பத்திரிகையாளர், சமூக சீர்திருத்தவாதி, தொழில் முனைவோர், நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர் என, அ..
₹570 ₹600
ஆலமரத்துப் பறவைகள்
-5 %
வீடு, நிலம், கிணறு என எல்லாவற்றையும் இழந்து தன்னை மாட்டுத்தொழுவத்தில் வாழும் கேவலத்திற்குத் தள்ளிய கையாலாகாத தன் கணவனை ஏமாற்றுவது தவறில்லை என்று நினைத்துக் கணவனுக்குத் துரோகம் செய்துவிடுகிறாள் மைதிலி. செல்வங்கள் அனைத்தையும் மட்டுமில்லாமல் மானம் மரியாதையையும் இழந்து நிற்கும் தங்கச்சாமியோ ஊர்மாட்டை மே..
₹285 ₹300
இங்கே எதற்காக? இங்கே எதற்காக?
-5 %
இயக்குனர் ஜெயபாரதி அவர்களின் திரை உலக வாழ்க்கை நிகழ்ச்சிகளின் தொகுப்பு...
₹143 ₹150
இதுவும் கடந்து போகும்
-5 %
இலக்கிய வளம் செறிந்த நம் தமிழ் பொழியில், நீதிபோதனை ஏதுமின்றி பதின்ம வயதினருக்கான வழிகாட்டும் நூல்கள் மிகக் குறைவு என்று நினைக்கிறேன். சிறார் இலக்கிய எழுத்தாளர்கள் நிறைய எழுத வேண்டிய களம் இது. உடல் மற்றும் மனம் சார்ந்த தெளிவு, உடல் ஈர்ப்பைப் புரிந்துகொள்ளல், சக அழுத்தத்தைத் தாண்டி வருதல், எதிர் பாலின..
₹95 ₹100
இந்தப் பிரபஞ்சமே பேபல் நூலகம்தான்
-5 %
இலக்கியத்தைப் பற்றியும், இலக்கியம் தொடர்புடையவை பற்றியும் ஓர் இலக்கிய வாசகராகவும் எழுத்தாளராகவும் கடந்த 12 ஆண்டுகளில் ஆசை எழுதிய கட்டுரைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பு இது. அந்த வகையில், படைப்பாளியின் குரலும் இலக்கிய வாசகரின் ரசனையும் பத்திரிகையாளரின் தகவல் நோக்கும் ஒருங்கிணையும் கட்டுரைகள் இவை. ..
₹314 ₹330
இந்திய கனவுத் தொழிற்சாலைகள்
-5 %
இந்தியா, பல மொழிகள் பேசப்படும் ஒரு கூட்டுச் சமூகம். இந்திய மொழிகளின் சென்ஸஸ் கணக்குப்படி, இந்தியாவில் பேசப்படும் ‘தாய்மொழி’களின் எண்ணிக்கை சுமார் 10,400. பல மொழிகள் ஒரு குறிப்பிட்ட மொழியின் திரிபு என்பதாலும், ஒரு மொழியே மீசை வைத்துக்கொண்டும், மச்சம் ஒட்டிக்கொண்டும் பல மாறுவேடங்கள் போடுவதாலும், இந்தத..
₹257 ₹270
இந்திரன் கவிதைகள் 1982-2020
-5 %
"இந்திரன் கவிதைகள் தமிழுக்குப் புதிய பரிமாண விஸ்தீரணம்" - சுஜாதா (கணையாழி)..
₹618 ₹650
Showing 49 to 60 of 447 (38 Pages)