Menu
Your Cart

டாக்டர் இல்லாத இடத்தில்

டாக்டர் இல்லாத இடத்தில்
-5 %
டாக்டர் இல்லாத இடத்தில்
டேவிட் வெர்னர் (ஆசிரியர்)
₹656
₹690
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

ஒவ்வொருவரும் தன் உடல்நலத்துக்கான பொறுப்பை அவரே எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் இந்தக் கையேட்டின் விரிவாக்கப்பட்ட, புதிய பதிப்பு.

மருந்துகளையும் மருத்துவர்களையும் கேள்வியற்ற முறையில் சாந்திருக்கக் கூடாது என்று எச்சரிக்கும், சமுதாயப் பொறுப்புமிக்கக் கையேடு.

நோய் அறிகுறிகள், சிகிச்சை முறை, மருந்துகள் போன்றவற்றை எளிய முறையில் விளக்குகிறது.

எந்தச் சூழ்நிலையில் மருத்துவ உதவியைக் கட்டாயம் நாட வேண்டும் என்பதை விளக்கிக் கூறுகிறது.

உடல்நலனைப் பேண என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்குகிறது.

Book Details
Book Title டாக்டர் இல்லாத இடத்தில் (Doctor Illadha Idathil)
Author டேவிட் வெர்னர் (David Verner)
ISBN 9788177201383
Publisher அடையாளம் பதிப்பகம் (Adayalam Publication)
Pages 804
Published On Jan 2011
Year 2011
Edition 3
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha