-5 %
Out Of Stock
ஒல்லி பெல்லி
டாக்டர் கு.கணேசன் (ஆசிரியர்)
₹119
₹125
- Year: 2018
- ISBN: 9789386737502
- Language: தமிழ்
- Publisher: கிழக்கு பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
உடல் குண்டாக இருக்கிறதே என கவலைப் படுபவர்களுக்கும், உடல் ஒல்லியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்கும் ஏற்ற நுால் இது. மருத்துவ வார்த்தைகளை முடிந்த அளவு குறைத்து, ஒல்லி எளிய தமிழில் அனைவருக்கும் புரியும்படி எழுதுவதில் வல்லவர் டாக்டர் கு.கணேசன். இந்த புத்தகமும் அப்படியே அவரது எளிமையான எழுத்தில் வெளிவந்துள்ளது. உடல் பருமனுக்கான காரணங்கள், அதற்கான தீர்வுகள், உடல் பருமன் ஏற்படுத்தும் விளைவுகள் என பல விஷயங்களையும் ஆராய்ந்து, 23 தலைப்புகளில் தந்துள்ளார். நுாலின் முன்னுரையில் டாக்டர் கு.கணேசன் இவ்வாறு எழுதியுள்ளார். என்னை பொறுத் தவரையில் அடுத்தவருக்கு ஆலோசனை சொல்வதற்கு முன் அதை நம்மால் பின்பற்ற முடியுமா? என்று யோசிப்பவன்.இந்நுாலில் உங்களுக்கு என்ன ஆலோசனை சொல்லியிருக்கிறேனோ அவற்றை பின்பற்றி, ஆறு மாதங்களில் என் உடலில், 8 கிலோ எடையை குறைத்திருக்கிறேன்' என்று எழுதியுள்ளார்.
Book Details | |
Book Title | ஒல்லி பெல்லி (Olli Belly) |
Author | டாக்டர் கு.கணேசன் (Doctor K.Ganeshan) |
ISBN | 9789386737502 |
Publisher | கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam) |
Pages | 0 |
Year | 2018 |