
-5 %
Out Of Stock
டோரா வரை...
ஆயிஷா இரா.நடராசன் (ஆசிரியர்)
Categories:
சிறுவர் கதை
₹76
₹80
- Year: 2016
- Page: 96
- Language: தமிழ்
- Publisher: பாரதி புத்தகாலயம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எப்படி இருக்கீங்க... ரொம்ப பிசியா டிவி பார்க்கிறீங்க. கார்ட்டூன் பார்க்கிறதுல இருந்து கொஞ்சம் இப்படி திரும்புங்களேன். நம்ம சோட்டா பீம், ஸ்பைடர் மேன், சூப்பர்மேன் என எல்லாரையும் நேரில் சந்திக்கப் போகிறோம். அசந்து போயிட்டீங்க இல்லையா... உண்மைதான். நம்ம கதாநாயகர்கள் அவர்கள்தானே. ஹெய்டி, பப்பாய், ரிச்சிரிச், டின் டின் ஏன் பார்பி கூட நம்மள சந்திக்கத் தயாரா இருக்காங்க. நாம் அவர்களை பலவிதமாக கேள்வி கேட்டுத் துளைக்கப் போகிறோம். அவங்க ஊர்லயே நேரில் போய்ப் பார்த்து அவர்களோடவே இருந்து ஜாலியா விளையாடியபடியே.. அவர்களைப் பற்றித் தெரிஞ்சுக்கலாம்.
Book Details | |
Book Title | டோரா வரை... (Dora Varai) |
Author | ஆயிஷா இரா.நடராசன் (Ayeesha R.Natarajan) |
Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
Pages | 96 |
Year | 2016 |