
-5 %
தலைவலியா? தவிர்க்கலாம்!
டாக்டர் ஏ.வி.ஸ்ரீனிவாசன் (ஆசிரியர்)
₹52
₹55
- ISBN: 9788184762822
- Publisher: விகடன் பிரசுரம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
_ உன்னோட பெரிய தலைவலியாப் போச்சே... _ காலையிலிருந்து தலைவலி மண்டையைப் பிளக்குது... _ இருக்கிறது பத்தாதுன்னு இப்போ இது என்ன புதுத் தலைவலி..! இப்படி நமது அன்றாட வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்துவிட்ட ஒன்று தலைவலி! சிலருக்கு ‘தலைவலி’ என்று நினைத்த உடனேயே தலைவலி வந்துவிடுவதும் உண்டு. ஒருவகையில் இதை உளவியல் ரீதியிலான நோய் என்றுகூட சொல்லலாம். அந்தளவுக்கு மனிதனின் சதை, நாடி, நரம்பு, புத்தி, ரத்தம் எல்லாவற்றிலும் தலைவலி ஊடுறுவி இருக்கிறது. தலைவலி வராமல் தடுப்பது எப்படி? தலைவலி வந்தால் என்ன செய்யலாம்? மைக்ரேன் தலைவலி இருப்பவர்களுக்கு என்ன மாதிரியான சிகிச்சை முறைகள் அளிக்க வேண்டும்? தொடர் சிகிச்சையிலும் பலன் பெறாதவர்களுக்கு மாற்று சிகிச்சை என்ன? _ இப்படி தலைவலி சம்பந்தப்பட்ட பல்வேறு ஐயங்களுக்கும் கேள்விகளுக்கும் இந்த நூலில் தெளிவாக விடை அளிக்கிறார் டாக்டர் ஏ.வி.ஸ்ரீனிவாசன். தலைவலியைத் தீர்க்க முடியாது என்று இன்றும் பலர் நினைத்துகொண்டு இருக்கிறார்கள். இந்த நூலில் டாக்டர் ஏ.வி.எஸ்., தரும் விளக்கத்தையும், சிகிச்சை முறைகளையும் படித்துப் பார்த்தால் ‘தலைவலியைத் துரத்தியடிக்க முடியும்’ என்ற நம்பிக்கைப்
Book Details | |
Book Title | தலைவலியா? தவிர்க்கலாம்! (Thalaivaliya Thavirkalam) |
Author | டாக்டர் ஏ.வி.ஸ்ரீனிவாசன் (Dr.A.V.Srinivasan) |
ISBN | 9788184762822 |
Publisher | விகடன் பிரசுரம் (Vikatan Prasuram) |