-5 %
மனநோய்களும் மனக்கோளாறுகளும்
டாக்டர்.எம்.எஸ்.தம்பிராஜா (ஆசிரியர்)
₹409
₹430
- Year: 2014
- ISBN: 9789384641009
- Page: 328
- Language: தமிழ்
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
மக்கள் மத்தியில் மனநோய்கள், மனக்கோளாறுகள் குறித்துப் பல குழப்பங்களும் தவறான புரிதல்களும் உள்ளன. மனநலம் பற்றிய தமிழ் நூல்கள் மிகக் குறைவாகவே உள்ளன. மக்களிடையே பரவலாகக் காணப்படும் மனக்கோளாறுகள் பற்றி & மனச்சோர்வு முதல் மதுப் பழக்கம்வரை, அல்சைமர் மறதிநோய் முதல் உளவியல் ரீதியான பாலியல் கோளாறுகள்வரை & இந்நூல் விளக்குகிறது. வாசகர், மருத்துவர்கள், ஆரம்ப சுகாதாரப் பணியாளர்கள் என அனைவரும் பயன்பெறும் வகையில் எளிய தமிழில் எழுதப்பட்ட இந்நூல் மனக் கோளாறுகளைத் தேடிக் கண்டுபிடிக்கும் வினாப் பட்டியல்களையும் தன்னுதவிக் குறிப்புகளையும் கொண்டிருப்பது தனிச்சிறப்பு. ஒவ்வொரு இயலிலும் ஆராய்ச்சிச் சான்றுகள் மேற்கோள் காட்டப் பட்டுள்ளன. இந்நூல் வழங்கும் தகவல்கள் வாசகர் மனதில் மனநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
Book Details | |
Book Title | மனநோய்களும் மனக்கோளாறுகளும் (Mananigalum Manakolarugalum) |
Author | டாக்டர்.எம்.எஸ்.தம்பிராஜா (Dr.M.S.Thambiraja) |
ISBN | 9789384641009 |
Publisher | காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications) |
Pages | 328 |
Year | 2014 |