Menu
Your Cart

திராவிடம் தமிழ்த் தேசம் கதையாடல்

திராவிடம் தமிழ்த் தேசம் கதையாடல்
-5 %
திராவிடம் தமிழ்த் தேசம் கதையாடல்
தமிழவன் (ஆசிரியர்)
₹247
₹260
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

இந்த நூல் 1900 முதல் 2000 வரை தமிழகத்தில் தோன்றி வளர்ந்த பல்வேறு சிந்தனைகளின் வரலாற்றைப் புதிய முறையில் விவரிக்கிறது.மொழி சார்ந்து உருவான அரசியல், இலக்கியம் போன்றவை எவ்வாறு மக்களின் உணர்வுகளைப் பிரதிபலித்தன, தமிழ்தலைவர்களாலும் இலக்கியவாதிகளாலும் கட்டமைக்கப்பட்ட தமிழடையாளம் எத்தகையது,எல்ல சிந்தனைகளுக்கும் ஈழப்படுகொலையை ஓர் அளவுகோலாகக் கொள்ளலாமா, தமிழக அரசியலின் உள்ளார்ந்த பண்புகளைப் பன்னாட்டு சிந்தனைகலோடு எவ்விதம் ஒப்பிடலாம் போன்ற எதிரும் புதிருமாக இந்நூலில் பேசப்படும் பார்வைகள் புதிய வெளிச்சத்தை அளிக்கின்றன.

Book Details
Book Title திராவிடம் தமிழ்த் தேசம் கதையாடல் (dravidam-tamil-thesam-kathaiyaadal)
Author தமிழவன் (Tamilavan)
ISBN 9788177202311
Publisher அடையாளம் பதிப்பகம் (Adayalam Publication)
Pages 256
Published On Aug 2019
Year 2019
Edition 01
Format Paper Back
Category Essay | கட்டுரை, Tamil Nationalism | தமிழ்த் தேசியம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

அமைப்பியலும் அதன் பிறகும் என்னும் இந்நூல் ஸ்ட்ரக்சுரலிசம் என்ற பெயரில் 1982இல் வெளிவந்தது. அப்போது இத்துறையில் வெளிவந்த முதல் நூலாக அது அமைந்தது. இந்நூலால் உந்துதல் பெற்று தமிழ் அறிவுலகம் பல வாத விவ்வாதங்களைக் கிளப்பியது. இது தொடர்பான நூல்களும் வெளிவந்தன. சிந்தனைப் போக்கில் மாற்றங்களும் ஏற்பட்டன. மா..
₹333 ₹350
இப்படைப்பில் தமிழ்ப் படிமங்களும் தமிழர்களின் வரலாற்று நிகழ்வுகளும் நினைவுகளும் பண்பாடும் அவர்களின் நூல்களும் நாட்டுப்புறவியலும் உள்மனமும் புராணங்களும் உரைநடையாக எழுதப்பட்டிருகின்றன...
₹62 ₹65
ஆடிப்பாவைபோல - தமிழவன் :ஆடிப்பாவைபோல என்ற நாவல், அதன் பெயர்சுட்டுவதுபோல இரு வடிவங்கள் கொண்டது. முன்பு ஆசிரியனை மையமாக்கி நாவலை அணுகினார்கள். ஆசிரியனின் ‘மரணத்துக்கு’ப்பின் வாசகனின் நோக்கில் நாவலை அடையாளப்படுத்துகிறார்கள். ஆகவே மூன்று வகையாக இந்த நாவலை வாசிக்கலாம். இளங்காதலர்கள் கதையில் ஊடாடினாலும் அ..
₹333 ₹350
வார்ஸா நகரின் சரித்திர நிழலில் அலையும் ஒரு தமிழனின் பார்வையினூடாக, பலரின் கதைகள் வருகின்றன. ஒரு கதையைக் குறுக்கும் நெடுக்குமாகப் பல கதைகளாய் பின்னும் சந்திரன், யுத்தம் தோய்ந்த பர்மாவிலிருந்து கோவைக்கு வந்தவர்களின் ஞாபகத்தோடு வாழ்கிறான். கிழக்கு, மேற்கு எனும் உலக முரண்களின் சங்கமமாய் வெளிப்படுகிறான்...
₹371 ₹390