-5 %
அடையாள அரசியலும் திருமாவின் அனுபவ இயங்கியலும்
வே.மு.பொதியவெற்பன் (ஆசிரியர்)
₹133
₹140
- Edition: 1
- Year: 2024
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: Dravidian Stock
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
"இந்தியக் குடிமை அமைப்புகள் சனாதனத்தை
அடிப்படையாகக் கொண்டே கட்டப்பட்டுள்ளன. இதைத்
தகர்ப்பதற்கே சனாதன வைதிக மரபிற்கு மாற்றாக
அவைதிக மரபில் புத்தர், அம்பேத்கர்,அயோத்திதாசர்,
தொல்.திருமாவளவன் போன்ற சமய, தத்துவ, அரசியல் மேதைகள் வரலாறு நெடுகிலும் எதிர்ச்சொல்லாடல்களை உருவாக்குகிறார்கள்." - ரமேஷ் பிரேதன்
•அடையாள அரசியலும் திருமாவின் அனுபவ இயங்கியலும்: திருமாவை முன்வைத்து 5 கட்டுரைகள்
•இலக்கியபீடத் தகர்ப்பரசியல்: 'தாளடி'க்கு
விசிக இலக்கிய விருது மீதான விவாதக்களம்
•அல்லாதார் அடையாள அரசியல் :
சூரியதீபனை முன்வைத்து
•அரசியற் பின்புலமும் ஆளுமைச்சித்திரமும்:
கத்தர், இளவேனில் உடனான பட்டறிவுப் பதிவுகள்
•பூதகி முலைகளில் மோதிக் கிடக்கும்
'தாய்மடி அறியாக்குட்டிகள்'
•விளிம்புநிலை அரசியல் :
அடையாளமும் வேறுபாடுகளும்
Book Details | |
Book Title | அடையாள அரசியலும் திருமாவின் அனுபவ இயங்கியலும் (Adaiyala arasiyalum thirumavin anubava iyangiyalum) |
Author | வே.மு.பொதியவெற்பன் (Ve.Mu.Pothiyaverpan) |
Publisher | Dravidian Stock (Dravidian Stock) |
Year | 2024 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Politics| அரசியல், Essay | கட்டுரை, Social Justice | சமூக நீதி, 2024 New Releases |