Publisher: Dravidian Stock
"குறைந்தது ஐந்து நூற்றாண்டுக் காலம் தமிழகத்தில் செழித்து வாழ்ந்திருந்த சமண, பௌத்த மதங்களின் செல்வாக்கும், தமிழ் மக்களின் பெயர்களில் இன்றளவும் தங்கியுள்ளது. குணம் என்ற முன்னடையோடு கூடிய பெயர்களும் பாலன் என்ற பின்னடையோடு கூடிய பெயர்களும் சமணக் கல்வெட்டுக்களில் மிகுதியாகக் காணப்படுகின்றன. குணசீலன், குண..
₹133 ₹140
Publisher: Dravidian Stock
1922இல் பெருமாள் பிள்ளை அவர்கள் இந்நூலை எழுதும்போது அவருக்குக் கிடைத்த எல்லா ஆங்கில வரலாற்று நூல்களையும் படித்து மேற்கோள் கொடுத்துள்ளார்.
சங்க இலக்கியம் முதல் 19ஆம் நூற்றாண்டு இலக்கியங்கள் வரை படித்துக் குறிப்பெடுத்து அதில் உள்ள மேற்கோள்களை எல்லாம் காட்டியுள்ளார்.
ஆரியப் பார்ப்பனர்கள் இந்நாட்டுக்க..
₹133 ₹140
Publisher: Dravidian Stock
ஆதி திராவிடர் மாநாடுகள் என்ற இந்த நூல் 1891 முதல் 1933 வரை நடைபெற்ற ஆதி திராவிடர்களின் மாநாடுகளைப் பற்றிய செய்திகள், தீர்மானங்கள் முதலியவற்றை உள்ளடக்கியதாகும். 1890, 91களில் அயோத்திதாசர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோர் மாநாடுகளை நடத்தினார்கள். 1916இல் நீதிக் கட்சி தோன்றிய பிறகு ஆதி திராவிட மக்களிடமும் ..
₹352 ₹370
Publisher: Dravidian Stock
இப்புத்தகம் 'Reminiscences of Bishop Calldwel' நூலின் தமிழ் மொழிபெயர்ப்பாகும். கிளாஸ்கோ தொடங்கி மெட்ராஸ் வரை தன் வாழ்க்கை நினைவலைகள் குறித்து கால்டுவெல் எழுதியதை அவரின் மருமகன் ரெவ்.வியாட் ஒருசேரத் தொகுத்துள்ளார். இந்தப் புதையலை இதுவரை யாரும் தமிழில் மொழிபெயர்க்கவில்லை. இதுவே முதன்முறையாகும். தமி..
₹247 ₹260
Publisher: Dravidian Stock
ஆரிய மாயை வழக்குக்காக பலமுறை முக்கியமான அலுவல்களையெல்லாம் விட்டு விட்டு திருச்சிக்குச் சென்று வருகிறேன். அடிக்கடி வாயிதா போடுகிறார்கள். கம்பராமாயண சீலர் கலாரசிகர் தோழர் பாஸ்கரத் தொண்டைமானைத் தான் இந்த வழக்கை விசாரிப்பதற்காக ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஆரிய மாயைக்கு அவர் தடை விதித்து என்னைச் சிறையில் ..
₹76 ₹80
Publisher: Dravidian Stock
இந்த ஐந்து குறுநூல்களின் தொகுப்பு இப்பொழுது ஏன் வெளிவருகின்றது என்பதை நீங்கள் நன்றாகவே உணர்வீர்கள். மாறிவரும் சமூக, அரசியல் சூழலில் ஓர் ஒற்றைக் கலாசாரத்தை முன்னிறுத்துதல் என்பது இந்தியாவின் பெரும்பான்மை மக்களின் நலன்களுக்கு எதிரானது. அதற்கு வைதீகம், பாரதக் கலாசாரம், பார்ப்பனியம், வேதாந்தம், இந்துத்த..
₹162 ₹170
Publisher: Dravidian Stock
இந்தத் தொகுப்பிலுள்ள சிறுகதைகள் அனைத்தும் மனித உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கதைகளாக இருப்பதால் உலகம் முழுதும் கொண்டாடப்பட்டவை. அவ்வாறே இந்த சிறுகதைகளை எழுதிய எழுத்தாளர்கள் மூவருமே தமது பிறந்த மண்ணிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள். அந்த வலிமை மிக்க ஆளுமைகளின் ஆழமான வலிகள் நிறைந்த வாழ்க்கை அனுபவங்களே இந்..
₹105 ₹110
Publisher: Dravidian Stock
சர்வதேச இலக்கிய விருதுகளான நோபல் பரிசு, நோமா விருது, ஆலிவ் ஷ்ரைனர் விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்ற எழுத்தாளர்களின் சர்வதேச அளவில் புகழ்பெற்ற சிறுகதைகளே இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இந்தச் சிறுகதைகள் விவாக பந்தம் தொடர்பான கதைகளாக அமைந்திருக்கின்றன. நாட்டுக்கு நாடு வேறுபட்ட போதிலும், இவற்றின் ..
₹86 ₹90
Publisher: Dravidian Stock
திராவிடக் கருத்துகளைத் தாங்கி நிறைய புத்தகங்கள் வந்திருக்கலாம். அவையெல்லாம் மாணவர்களும், திராவிடம் குறித்து புதிதாய் வாசிக்க நினைக்கும் இளைஞர்களும் எளிமையாக வாசித்து புரிந்து கொள்ளும்படி இருக்குமா என்று கேட்டால், பெரிய ஆச்சர்யக்குறி தான் தொக்கி நிற்கும்.
இந்நூல் திராவிட இயக்கம் குறித்து அ..
₹119 ₹125