Publisher: Dravidian Stock
தமிழகத்தில் முதன் முதலில் சுயமரியாதைத் திருமணம் செய்து சாதி மறுப்புத் திருமணத்திற்கும் வழிகாட்டியவர். வேறு எவ்வித சடங்கும் இல்லாமல் தாலி மட்டும் கட்டி திருமணம் நடைபெற்றது. அவருடைய மனைவி குஞ்சிதம் குருசாமி கொள்கை வழியிலும் இல்லறத்திலும் சிறந்தவராக விளங்கினார்.தாலி பெண்களை அடிமைப் படுத்துவதன் அடையாளம்..
₹200 ₹210
Publisher: Dravidian Stock
சுஜாதா விஞ்ஞானம் படித்தவர்தான். ஆனால் அடிப்படையில் அவர் ஒரு “வேத வித்து”. வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் மூலமாகவே தங்கள் வாழ்வை நிலைநிறுத்திக் கொள்பவர்கள்தான் சுஜாதா வகையினர். தங்கள் மேலாண்மையை நிறுவிக் கொள்ளவும், உழைக்காமல், உண்டு மகிழ்ந்து சுரண்டி வாழவும் தேவையான நெறி முறைகளை வேதங்களும் புராண இ..
₹76 ₹80
Publisher: Dravidian Stock
“இந்தியா” என்ற ஒரு நாடு என்றைக்கு இருந்தது? இந்தியா என்ற ஒன்று, முகம்மதியர் - வெள்ளைக்காரர் ஆகியவர் ஆட்சிக் காலத்துக்கு முன்பு என்றைக்காவது இருந்திருக்கிறதா? ஏதாவது ஆதாரம் காட்ட முடியுமா? வேதத்திலேகூட இந்தியா என்று ஒன்று உண்டா? உபநிடதங்களில் இருக்கிறதா? மனுதர்ம
சாஸ்திரத்தில், இராமாயணத்தில், பாரதத்தி..
₹103 ₹108
Publisher: Dravidian Stock
பசு மாமிசம் சாப்பிட்டால் அவர்கள் தீண்டப்படாதவர்கள் என்றால், இந்துக்கள் யாருமே எப்பொழுதுமே பசு மாமிசம் சாப்பிடாதவர்கள் என்பது உண்மைதானா? இல்லை, ஜாதி இந்துக்களும் பசு மாமிசம் சாப்பிட்ட காலம் உண்டு. அதற்குப் பின்னர் எப்பொழுது இந்தப் பழக்கத்தை விட்டு விட்டனர்? பிராமணர் எப்பொழுது புலால் உண்ணாதவர்களானார்க..
₹143 ₹150
Publisher: Dravidian Stock
உலகின் மிகச் சிறந்த பெண் எழுத்தாளர்களாகக் கருதப்படும் அமா அடா ஐடூ மற்றும் பெஸீ ஹெட்டின் சிறுகதைகள் என்னால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு இந்தத் தொகுப்பில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.
வருடக்கணக்காக ஆபிரிக்கா எதிர்கொள்ள வேண்டியிருக்கும் கோடையையும், விவசாயம் மற்றும் வேட்டை சார்ந்த குடும்ப நடைமுறைகளையும்,..
₹86 ₹90
Publisher: Dravidian Stock
பண்டைக் காலத்தில் இருந்தே தேவதாசி முறை வழக்கத்தில் இருந்து வந்துள்ளது. தேவதாசி முறைகளை ஒழிக்கப் பலரும் பாடுபட்டுள்ளனர். அவர்களுள் சுயமரியாதை இயக்கத்தைச் சார்ந்தவர்கள் பெரிதும் தீவிரம் காட்டியுள்ளனர். சுயமரியாதை இயக்கக் கொள்கைகளில் தேவதாசி ஒழிப்பு முறையும் ஒன்றாகும். 1926-இல் டாக்டர் முத்துலெட்சுமி ச..
₹333 ₹350
Publisher: Dravidian Stock
திராவிட-ஆரியப் பண்பாட்டு முரண் என்பது இன்றும் விவாதப்பொருளாகவே இருக்கிறது. கடந்த நூற்றைம்பது வருடங்களில் இது குறித்த வரலாற்றுப் புரிதல் பல விதங்களில் நமக்குக் கிடைத்திருந்தாலும், வரலாற்றுத் திரிபுகளும் அதே அளவிற்கு அனைத்தையும் குழப்புவதற்காக முன்வைக்கப்படுகின்றன.
இன்றைய இந்தியாவின் பண்பாடு, கலாச்..
₹238 ₹250