Publisher: Dravidian Stock
வாழ்க்கை இன்பதுன்பங்களிலும், போக போக்கியங்களிலும் இருவருக்கும் சம உரிமை உண்டு என்றும் குறிப்பிட - சமத்துவச் சுபாவம் மிளிரும் மாறுதல் அவசியமா இல்லையா என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள். உங்கள் மனைவிமார்களை நினைத்துக்கொண்டே யோசிக்காதீர்கள். உங்களுடைய செல்வப் பெண் குழந்தைகளையும், அன்புச் சகோதரிகளையும்..
₹57 ₹60
Publisher: Dravidian Stock
இந்தத் தொகுப்பிலுள்ள சிறுகதைகள் துணையை இழந்த ஆணினதும், பெண்ணினதும் மன உணர்வுகளைப் பேசுகின்றன. இந்தச் சிறுகதைகளை எழுதியுள்ள எழுத்தாளர்கள் மனித மன உணர்வுகளின் ஆழங்களைக் குறித்தே இவ்வளவு அருமையான கதைகளை எழுதியிருக்கிறார்கள். ரஷ்யா, நைஜீரியா, உகாண்டா தேசங்களைச் சேர்ந்த இந்த எழுத்தாளர்களின் இந்தக் கதை..
₹86 ₹90
Publisher: Dravidian Stock
"உங்களுக்கு இசை பிடித்தமானதில்லை என்றால், இந்தக் கதைகளை அப்படியே விட்டுவிடுங்கள். அவை உங்களை எந்தவிதத்திலும் கவரப்போவதில்லை. சூரிய அஸ்தமனத்தை விடச் சமூகத் தொடர்புகளை விரும்புபவர் என்றால், குருடனுக்கு அந்திநேர வானம் எவ்வளவு வண்ணமயமானதாக இருக்குமோ, அப்படியே இந்தக் கதைகளும் உங்களுக்குச் சலிப்பூட்டுவதாக..
₹114 ₹120