- Edition: 9
- Year: 2014
- ISBN: 9788194377566
- Page: 776
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம்
என் சரித்திரம்
தமிழின் ஈடு இணையற்ற இலக்கியப் படைப்புகளை இன்றைக்கு நாம் வாசிக்கிறோம் என்றால், அதற்கு அடிகோலியவர் தமிழ்த் தாத்தா. காலத்தால் போற்றிப் பாதுகாக்கத்தக்க பொக்கிஷப் படைப்புகள் பலவும் கரையான் அரிப்புக்கும், தீயின் நாக்குக்கும் இரையானது தமிழ் மொழிக்கு ஏற்பட்ட பேரிழப்பு. இழந்தவை போனாலும், எஞ்சிய செல்வங்களைக் காப்பாற்றி இன்றைய தமிழ்த் தலைமுறையின் பார்வைக்கு எடுத்து வந்தவர் நம் தமிழ்த் தாத்தா அவர்களே! இன்றைய தமிழ்த் தலைமுறைப் பிள்ளைகளுக்கான பெரும் சொத்துக்களைத் தேடித்தந்த உ.வே.சா. அவர்கள், தமிழின் அரும்பெரும் நூல்கள் எப்படி எல்லாம் மீட்கப்பட்டன என்பதை சுவாரஸ்யம் குறையாமல் இந்த நூலில் விளக்கி இருக்கிறார். ஓலைச்சுவடி வடிவில் சிதறிக் கிடந்த பழங்கால இலக்கண, இலக்கிய நூல்களை அச்சு வடிவில் மீட்டுக் கொடுத்த தமிழ்த் தாத்தாவின் சுய சரித்திரம் இது.
Book Details | |
Book Title | என் சரித்திரம் (En Sarithiram) |
Author | உ.வெ.சா (U.V.Swaminatha Iyer) |
Publisher | டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம் (Dr.U.V.Saminadhaiyer noolnilayam) |
Pages | 776 |
Year | 2014 |
Edition | 9 |
Format | Paper Back |
Category | Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை, Literature | இலக்கியம் |