Menu
Your Cart

ஈழம்: சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள்

ஈழம்: சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள்
-5 %
ஈழம்: சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள்
Categories: Eezham | ஈழம்
₹466
₹490
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சாட்சியங்களற்ற போர் என வர்ணிக்கப்பட்ட ஈழ இனப்படுகொலையின் கொடூரமான சாட்சியங்கள் பலவற்றை இந்த நூல் முதல் தடவையாக வெளியே கொண்டு வருகிறது. சர்வதேச சமூகமும், ஐக்கிய நாடுகள் அவையும் எவ்வளவு கவனம் எடுத்து மறைக்க முயன்றாலும் மறுபடியும் மறுபடியும் கொலைக்கள ஆவணங்களும், சாட்சியங்களும், வாக்குமூலங்களும் இன்று பரவலாகக் கிடைக்கின்றன. பிபிசியின் செய்தியாளராக இலங்கையில் பணிபுரிந்த ஃபிரான்ஸிஸ் ஹாரிசனின் (Frances Harrison) இந்த நூல் சான்றுகளையும் தகவல்களையும் உயிர் தப்பிப் பிழைத்தோரின் அவல அனுபவங்களையும் புரிந்துணர்வுடனும் உணர்வுத் தோழமையுடனும் ஒருசேரத் தருகிறது. Still Counting the Dead எனும் ஆங்கில நூலை இணக்கமான தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் என்.கே. மகாலிங்கம்.
Book Details
Book Title ஈழம்: சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள் (Eezham)
Author ஃபிரான்ஸ் ஹாரிசன் (Frances Harrison)
Translator என்.கே.மகாலிங்கம் (N.K.Mahalingam)
ISBN 9789381969571
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 328
Published On Nov 2011
Year 2013
Edition 2
Format Paper Back
Category Eezham | ஈழம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இந்தியா, ரஷ்யா, அமெரிக்க, கனடா, அயர்லாந்து, இங்கிலாந்து, போலந்து, ஜெர்மனி, ட்ரினிடாட் என்று பல நாட்டுக் கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கின்றன. இந்தத் தொகுப்பில் எளிய நேரடியான கதைகளும், சிக்கலான பல உள்ளடுக்குகள் கொண்ட புதுமையான கதைகளும், நீண்ட கயிற்றின் நடுவில் ஒரு துண்டுவெட்டி எடுத்தது போல ..
₹119 ₹125