-5 %
மேப்படியான் புழங்கும் சாலை
ஏக்நாத் (ஆசிரியர்)
₹133
₹140
- Edition: 1
- Year: 2019
- ISBN: 9788193691038
- Page: 165
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: தமிழ்வெளி பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இன்றைய வாசகர் பலருக்கும் அறிமுகமாகி இருக்க வாய்ப்பில்லாத வாழ்க்கையைப் பேசுகிறார் ஏக்நாத். இது அவரது எழுத்தின் சிறப்பு, வசீகரம். இவர் சொல்லும் சம்பவங்கள், கதைகள் நவப்பட்டுப் போன இளைய வாசகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தக் கூடும், இந்திய கிராமங்களின் வாழ்க்கையை நகர்மயமானவர் புரிந்துகொள்வதில் இருக்கும் சிக்கல் அது. அவர் பயன்படுத்தும் சொற்களைக் கொண்டே சிறியதோர் அகராதி தொகுக்கலாம். சில படைப்பாளிகள் சொற்களை, மிரட்டும் தத்துவக் கருவிகளாகவும், கோட்பாட்டுக் குத்துவாள்களாகவும் பயன்படுத்துவதுண்டு. ஆனால், இயல்பான சொற்களில், கிராமத்து மக்களின் வாழ்க்கையைப் பதிவு செய்கிறார் ஏக்நாத்.
Book Details | |
Book Title | மேப்படியான் புழங்கும் சாலை (Meppadiyan puzhangum salai) |
Author | ஏக்நாத் (Eknath) |
ISBN | 9788193691038 |
Publisher | தமிழ்வெளி வெளியீடு (Tamizhveli Veliyeedu) |
Pages | 165 |
Published On | Jan 2019 |
Year | 2019 |
Edition | 1 |
Format | Paper Back |