Menu
Your Cart

மகிழ்ச்சியான மணவாழ்க்கை

மகிழ்ச்சியான மணவாழ்க்கை
-10 % Out Of Stock
மகிழ்ச்சியான மணவாழ்க்கை
₹266
₹295
  • Edition: 1
  • Year: 2016
  • Page: 230
  • Format: Paper Back
  • Language: Tamil
  • Publisher: Embassy Books
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
திருமணத்திற்குப் பிறகு காதல் எங்கே காணாமல் போனது? நமக்கு ஓர் அருமையான வாழ்க்கைத்துணை அமைய என்று நாம் ஒவ்வொருவரும் களவு காணுகிறோம். ஆனால், திருமணத்திற்குப் பிறகு சில காலம் கழித்து, காதலும் மகிழ்ச்சியும் குதூகலமும் நிறைந்திருக்க வேண்டிய நம்முடைய மணவாழ்வில் விரக்தியும் சலிப்பும் புகுந்துவிடுகின்றன. தம்பதியரில் பெரும்பாலானோர் ஒருவரையொருவர் புறக்கணித்துவிட்டு, பணம், பதவி, அதிகாரம், புகழ் போன்றவற்றை நோக்கி இயந்திரத்தனமாக ஓடிக் கொண்டிருப்பதால், அறிந்தோ அறியாமலோ அவர்கள் அதற்கு ஒரு பெரும் விலையைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். ஒரு மகிழ்ச்சியான மணவாழ்க்கையைக் கட்டியெழுப்பியுள்ள தம்பதியர் கடைபிடிக்கின்ற சிறந்த வழக்கங்களைக் கற்றுக் கொடுக்கின்ற இந்நூல், பெரும்பாலான தம்பதியர் செய்கின்ற பெருந்தவறுகளைச் சுட்டிக்காட்டி, அவற்றை நீங்கள் எவ்வாறு தவிர்க்கலாம் என்பதைப் பலருடைய உண்மைக் கதைகள் வாயிலாக எடுத்துரைக்கிறது. காதல் என்றென்றும் உங்கள் மணவாழ்வில் நிலைத்திருப்பதை உறுதி செய்வதும், நீங்கள் உங்கள் வாழ்க்கைத்துணைவரை மனதாரப் பாராட்டுவதும், அவரை மதிப்பதும், அவர் கூறுவதைப் புரிந்துணர்வோடு காது கொடுத்துக் கேட்பதும், உங்கள் இருவருக்கும் இடையே பரஸ்பர நம்பிக்கையை வளர்த்தெடுப்பதும் ஏன் முக்கியம் என்பதை இந்நூலின் ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார். நீங்கள் உங்கள் மணவாழ்க்கையை மகிழ்ச்சி நிறைந்ததாகவும் மனநிறைவளிப்பதாகவும் ஆக்கி உங்களுக்கு உதவும் என்பது உறுதி.
Book Details
Book Title மகிழ்ச்சியான மணவாழ்க்கை (மகிழ்ச்சியான மணவாழ்க்கை)
Translator நாகலட்சுமி சண்முகம் (Nagalakshmi Shanmugam)
Publisher Embassy Books (Embassy Books)
Pages 230
Year 2016
Edition 1
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு, Essay | கட்டுரை, Self - Development | சுயமுன்னேற்றம், Life Style | வாழ்க்கை முறை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha