Menu
Your Cart

இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு

இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு
-5 %
இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு
₹741
₹780
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
அன்னியர் பிடியில் சிக்குவதற்கு முன்னைய இந்தியா, காங்கிரஸின் தொடக்க காலம், ஹிந்து எழுச்சி மறுமலர்ச்சி, அதை தேசியத்தின் ஒற்றை முகமாகக் காட்டும் முயற்சி, ஆர்ய சமாஜ் போன்ற இயக்கங்களின் தோற்றம், திலகர் எனும் மாபெரும் சக்தி, இஸ்லாமிய அரசியல், ஒரு கட்டத்தினரின் கூடா விருப்பத்துக்கு இசைந்து அமைதிப்படுத்தும் ‘கொள்கை’, வெடிகுண்டு அரசியல், கிலாஃபத் இயக்கம் தோற்றதன் விளைவுகள், நாட்டையே உலுக்கிய ஜாலியன் வாலாபாக் நிகழ்வு, சர் சங்கரன் நாயர், குருதேவர் ரவீந்திநாத் தாகூர் போன்றோரிடம் அது ஏற்படுத்திய தாக்கம், சட்டமறுப்பு மற்றும் ஒத்துழையாமை இயக்கம், காங்கிரஸில் ஏற்பட்ட பிளவுகள், தொழிற்சங்கங்களின் தோற்றமும் வளர்ச்சியும், அவை விடுதலைப் போராட்டத்துக்கு அளித்த உத்வேகம், தாஷ்கன்டில் தொடங்கப்பட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடக்க காலம், எம்.என்.ராய், சிங்காரவேலர் போன்றோர் பற்றிய துல்லியமான குறிப்பு, பெஷாவர் மற்றும் கான்பூர் சதி வழக்குகளின் பின்னணி, பூரண சுயராஜ்யம் பற்றி லாகூர் காங்கிரஸ் தீர்மானம், உப்பு சத்தியாக்கிரகம், ஸ்வராஜ் கட்சியின் தோற்றம், இடதுசாரி எதிர்ப்பில் காந்தியடிகளின் பங்கு, சமஸ்தானங்களில் வெடித்த விடுதலை இயக்கங்கள், விடுதலைப் போராட்டவெற்றியில் காங்கிரஸ் சோஷலிஸ்டுகள் மற்றும் கம்யூனிஸ்டுகளின் பங்களிப்பு, இன்றைக்கும் கடுமையான சர்ச்சைக்குரிய நிகழ்வுகளான ஹரிபுராகாங்கிரஸ், காங்கிரஸ் கட்சியின் ராஜினாமா அரசியல், நேதாஜியுடன் இடதுசாரிகள் உறவு, இரண்டாவது உலகப்போர், அது விடுதலை இயக்கத்தின்பால் ஏற்படுத்திய தாக்கம், யுத்தமுயற்சிகளுக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு, மகத்தான 1942 ஆம் ஆண்டு எழுச்சி, ஆகஸ்ட் தீர்மானம், இந்தியத் தேசிய ராணுவத்தின் தோற்றம், வேவல் திட்டம், சிம்லா மாநாடு போன்றவற்றை மிக நுட்பமாக ஆராய்கிறது இந்நூல். 
Book Details
Book Title இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு (india-viduthalai-poraatta-varalaaru)
Author இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் (E.M.S.Namboodiribhat)
Translator கி.இலக்குவன் (K.Lakkuvan)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 0
Year 2010
Category Translation | மொழிபெயர்ப்பு, இந்திய வரலாறு, Malaiyala Translation | மலையாள மொழிபெயர்ப்பு , left Wing Politics | இடதுசாரி அரசியல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் தேர்ந்தெடுக்கப்பட்ட ஃபிரண்ட்லைன் கட்டுரைகள்..
₹133 ₹140
காரல்மார்க்ஸ் புதுயுகத்தின் வழிகாட்டிசாதாரண மனிதனாகப் பிறந்து சாதாரண மனிதனாகவே இறந்த காரல்மார்க்ஸ் அவர் வாழ்ந்த 65 ஆண்டுகாலத்திற்குள் வேறு எந்த மனிதனும் செய்ய முடியாத அளவு மகத்தான காரியங்களைச் செய்து முடித்தார். “மார்க்ஸின் பெயர் யுக யுகாந்திரத்திற்கும் நிலைத்திருக்கும். அவரது நூல்களும்” சாதாரண மனி..
₹19 ₹20
கிராம்ஷியின் சிந்தனைப் புரட்சி20ஆம் நூற்றாண்டின் சமூக கலாச்சார, அரசியல் சிந்தனைகளுக்குப் புதிய அர்த்தங்களை அளித்தவர்களில் கிராம்ஷி தலைச்சிறந்தவர் ஆவார்...
₹57 ₹60