-5 %
என் பார்வையில் இந்திய அரசியல்
அ.பிச்சை (ஆசிரியர்)
₹124
₹130
- Edition: 1
- Year: 2021
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: சந்தியா பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
“உங்கள் தேசத்தில் பெரும்பான்மையினர் படிப்பறிவு இல்லாதவர்கள். அவர்களில் வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை அளித்தது தவறு; உங்கள் தேசத்தில் ஜனநாயகம் தழைக்காது” என்று நேருஜியிடம் சொன்னார் மேலைநாட்டு பத்திரிகையாளர் ஒருவர்.
“என் மக்களில் பெரும்பாலோர் கல்வி கற்காதவர்கள் என்பது உண்மையே! ஆனால் அவர்கள் அனைவரும் புத்திசாலிகள். அவர்களிடம் கிராமியப் பொது அறிவு உண்டு. எது சரி; எது தவறு என முடிவு எடுக்கும் திறன் நிரம்பவே உண்டு’ எனப் பளிச்செனப் பதில் தந்தார் பண்டித ஜவாஹர்லால்.
Book Details | |
Book Title | என் பார்வையில் இந்திய அரசியல் (En parvaiyil india arasiyal) |
Author | அ.பிச்சை (A.Pichchai) |
Publisher | சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam) |
Year | 2021 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Politics| அரசியல், இந்திய அரசியல், Essay | கட்டுரை |