-5 %
என் பழைய பனை ஓலைகள்
கவிப்பேரரசு வைரமுத்து (ஆசிரியர்)
₹71
₹75
- Edition: 15
- Year: 1983
- Page: 96
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: சூர்யா லிட்ரேச்சர்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
தடங்களைத் திரும்பிப் பார்க்கும் ஓர் அற்புதக் கனவு. நம் நினைவில் ஆழக்கிடக்கும் முதல் எழுத்தின் சிலிர்ப்பு. யாப்புத் தோப்பில் கூவிய இலக்கணக் குயில். எத்தனையோ மாற்றம் பெற்று வ்விட்டலாம் முதல் மீசை அரும்பிப் பார்த்த முகத்தின் வசந்தகாலம். தெளிந்து ஓடும் நீரோட்டத்துக் கூழாங்கல், பழையகள், பழைய மொந்தை, ஆனால் உயிர் மயக்கும் உத்தரவாதம். 'என் பழைய பனை ஒலைகள்' சிகரத்தைத் தொட்ட ஒருவன் ஏறிச்சென்ற பாதையின் படிக்கற்கள்.
Book Details | |
Book Title | என் பழைய பனை ஓலைகள் (En pazhaya) |
Author | கவிப்பேரரசு வைரமுத்து (kavipperasu Vairamuththu) |
Publisher | சூர்யா லிட்ரேச்சர் (surya literature) |
Pages | 96 |
Year | 1983 |
Edition | 15 |
Format | Paper Back |
Category | Poetry | கவிதை |