Menu
Your Cart

என் தாத்தாவுக்கொரு தூண்டில் கழி

என் தாத்தாவுக்கொரு தூண்டில் கழி
-5 % Out Of Stock
என் தாத்தாவுக்கொரு தூண்டில் கழி
₹119
₹125
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சீன இலக்கியத்தையும் பண்பாட்டையும் தொடர்ந்து தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வரும் ஜெயந்தி சங்கரின் புதிய பங்களிப்பு இந்த நூல். கம்யூனிச யுகத்திலும் அதற்குப் பின்பும் சீன இலக்கியத்தில் நேர்ந்திருக்கும் திசை மாற்றத்தை அடையாளம் காட்டுகின்றன இந்த நூலிலுள்ள சிறுகதைகள். அதிகாரபூர்வ இலக்கியமாக அறிமுகப்படுத்தப் பட்டவற்றைக் கடந்து கலையாக இலக்கியம் வடிவம் பெற்றிருப்பதை இந்தக் கதைகளிலிருந்து அறியலாம். 2000ஆம் ஆண்டு இலக்கியத்துக்காக முதன்முறையாக நோபெல் பரிசுபெற்ற காவோ ஸிங் ஜியாங் உள்ளிட்ட பதின்மூன்று எழுத்தாளர்களின் கதைகளடங்கிய இந்த நூலை பழைய திசையில் புதிய உதயம் என்று தயங்காமல் சிறப்பிக்கலாம்.
Book Details
Book Title என் தாத்தாவுக்கொரு தூண்டில் கழி (En Thathavukoru Thoondil Kazhi)
Translator ஜெயந்தி சங்கர் (Jeyanthi Shankar)
ISBN 9789380240701
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 168
Published On Nov 2010
Year 2011
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சீனப் புராணக் கதை ஸன் வூ இந்திய இதிகாசங்களுள் ஒன்றான ராமாயணத்தில் குழந்தைகளை மிகவும் ஈர்க்கும் மிக்கியக் கதாபாத்திரம் அனுமான். அதற்கு இணையான சீனப் புராணக் கதாபாத்திரமான ஸன் வூ கோங், கதையின் பகுதியாக அல்லாது, மையப் பாத்திரமாகவே அமைந்துள்ள கதை இது.கோங் :..
₹29 ₹30
நாலேகால் டாலர்(சிறுகதை) - ஜெயந்தி சங்கர் :..
₹150
இந்திய, தமிழ்ப் பண்பாட்டுக்கு இணையாக சீனப் பண்பாட்டிலும் சிறார்களின் கற்பனைக்கு ஏற்ற மிகச் சிறந்த எண்ணற்ற தொல்லியல், சாகச, மாயக் கதைகள் உள்ளன. இந்நூல் அவற்றுக்கு ஒரு சிறந்த அறிமுகமாக அமையும்...
₹171 ₹180
இந்திய இதிகாசங்களுள் ஒன்றான ராமாயணத்தில் குழந்தைகளை மிகவும் ஈர்க்கும் முக்கியக் கதாபாத்திரம் ஹனுமான். அதற்கு இணையான சீனப் புராணக் கதாபாத்திரமான ஸன் வூ கோங், கதையின் பகுதியாக இல்லாமல் மையப்பாத்திரமாக அமைந்துள்ளது...
₹29 ₹30