-5 %
என் வானிலே..
நிம்மி சிவா (ஆசிரியர்)
₹57
₹60
- Edition: 1
- Year: 2013
- Page: 66
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: அகநாழிகை
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
என் வானிலே...
புலம் பெயர்ந்த வாழ்க்கையின் இழப்புகள், ஏக்கங்கள், மன உணர்வுகளை எளிய மொழியில் கவிதைகளாக்கியிருக்கிறார் நிம்மி சிவா. பால்யத்தில் ஓடியாடித் திரிந்த தெருக்களையும், உறவாடி மகிழ்ந்த சுற்றங்களையும் குறித்த ஏக்கங்களைப் பதிவு செய்திருப்பதோடு, சொந்த மண்ணில் வளர்த்த செல்லப் பிராணிகளையும், செடி கொடிகளையும் தனது கவிதைகளின் வழியே நினைவு கூர்கிறார். குழந்தைம, அன்பு, இயற்கை, இயந்திரகதியான வாழ்க்கை, மனதின் விசித்திரங்கள் ஆகியவற்றைப் பாடுபொருளாகக் கொண்டிருக்கிற இக்கவிதைகள் வாசிக்கையில் சுய உரையாடலின் நிறைவைத் தருகின்றன. தன்னைச் சுற்றிச் சிறு ஒளியைக் கசிய விட்டு மென் காற்றில் அசைந்தபடி இருட்டினில் ஒளிரும் தனித்த அகல் போல வாசிக்கிறவர்களின் மனதின் உள்ளுணர்வை மீட்டுகின்றன இவரது கவிதைகள்.
பொன்.வாசுதேவன்
Book Details | |
Book Title | என் வானிலே.. (En Vaanilae...) |
Author | நிம்மி சிவா (Nimmi Sivaa) |
Publisher | அகநாழிகை (Aganazhikai) |
Pages | 66 |
Year | 2013 |
Edition | 1 |
Format | Paper Back |